சிலந்தி வலையே போல் நாம் வாழும் நிலையும் சூழ்நிலையும் ஒரே இடத்தில் பின்னபட்ட உலகம் இங்க நாடாகும் சம்பவம் காட்சிகள் மனிதர்கள் வளர்ச்சிகள் யாவும் உங்களுக்கு என்று உருவாக்கபட்டது அதையே நம்புகள் வாழ்கையே வளமாக. வாழுகள்...
உங்களின் மற்றொரு பக்கம் வாழும் நிலையும் சம்பவத்தையும் வளர்ச்சியும் சூழ்நிலையும் உங்கள் நிலையோடு போட்டு குழப்பி கொள்ளாதிர்கள்..அவை மதமாகட்டும் கடவலக இருப்பினும் அதே விதி
நீங்கள் வாழும் சூழ்நிலைகள் யாவும் நமது எண்ணம்களின் பரிணமா வளர்ச்சியின் மறு பிம்பம்கள் நீங்கள் கனவில் காணும் சம்பவம்களும் உங்கள் மதம்களும் அதன் வழியான சக்திகளால் பின்ன பட்டுள்ளதே மறந்து விடாதிர்கள்..
நீங்கள் மட்டுமே மிகவும் அதிமேதாவி படித்த புத்தி சாலி நாகரிக உலகின் பரிமாணத்தின் உச்ச கட்டம் என்பதே நினைத்து ஏமாந்து விடாதீர் நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல எல்லாத்துக்கும் காரண காரியம் உண்டு..
சக்திகளை உங்களை சுற்றி உங்களால் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் வைத்து விட்டு சென்று உள்ளார்கள் எதோ ஒரு தெய்வம் சிலை தானே என்று முற்போக்கு பேச வேண்டாம்...
நடப்பவையாவும் உங்களை இயக்கி கொண்டு உள்ளது இயக்கம் நின்றால் மட்டுமே இயக்கத்தின் தாக்கத்தை உணர முடியும் ....
நன்றி -fortuneparthasarathy
நன்றி -fortuneparthasarathy

No comments:
Post a Comment