உலகம் இப்படியே செல்கிறது மனிதன்
எதையோ சேர்க்க வேண்டும் பாதுக்க வேண்டும் என்று அலைகிறான் ..தன்னை விட்டு புகழும் பெயரும் செல்வாக்கும் மறைந்து விட கூடாது என்று அவன் போராடும் வாழ்வில் சற்று அவனது உடல் நிலையில் அதை கட்டுகோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து செயல்படுகிறான் சிலர் மட்டுமே வாழ்வில் ரெண்டையும் உடலை உயிராக நினைத்து வாழ்கிறார்கள் ...
செவ்வாயின் அனுமதியும் ஆசியும் பலமும் அல்லாமல் நீங்கள் உடல் நிலையில் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்திட முடியாது செவ்வாய் பலமாக இருந்தால் மட்டுமே நீங்கள் உடல் பயற்சியில் ஈடுபடுவீர் உடல் பற்றிய எண்ணமும் அதன் மேல் ஈர்ப்பும் தந்து பிறப்பில் இருந்தே கவனம் செலுத்தும் குணம் தருவார்...
நடைபயற்சி செய்வர்களும் தினமும் பல மைல்கள் ஓடும் பழக்கம் கொண்டவர்களுக்கும் செவ்வாயின் பலம் வேண்டும் கால்களை குறிக்கும் ராசியான
No comments:
Post a Comment