கேதுவின் தன்மை குணம் உங்கள் வாழ்வில் எப்படி எல்லாம் பிரதிபலிக்கும் என்பதே பார்ப்போம்...
கேது என்பது நிழல் கிரகமாக இருந்தாலும் அதான் ஆசி அல்லாமல் பலம் இல்லாமல் ஒருவனால் ஆன்மிகத்தில் உயந்த நிலையே அடைந்து விட முடியாது.உலகில் உள்ள மொத்த ரகசியமும் நம்மை மனதில் ஒரு ஓரத்தில் நச்சரித்து குற்றஉணர்வே கர்மாவாக மாற்றும் வேலையே செய்பவர்...
எதில் ஒன்றின் மேல் நீங்கள் ஆட்கொண்டு அதில் மிதக்க ஆரம்பித்து விட்டிரோ உறுதி படுத்தி கொள்ளுகள் கேதுவே நெருங்கி விட்டடிர்.ஒரு பொருளின் மேல் பற்று உள்ளதா பற்று எனபதை அசையும் அசையாத உயிர் அற்ற எதுவுவாக இருப்பினும் அதில் உள்ள உண்மை தன்மையே புரிந்துணர்வு தருவார்..
கேதுவினால் அடையும் தன்மைகள் உங்கள் கர்மாவின் அழிக்கபட்ட பதிவின் தன்மைகவே இருக்கும் அதில் காலியான நோக்கம் அல்லாத தெய்விக திறன்களே இருக்கும்..
உங்கள் ஜாதகத்தில் கிரகம்கள் யாவும் கேதுவுக்கு முன்பா பின்பா என்பதை மட்டும் பார்த்து கொள்ளுகள் கேதுக்கு முன்பு கிரகம்கள் உள்ளதா நீங்கள் புடம்போட்ட தங்கமாக மாற்றபட உள்ளீர்..
கேதுவுக்கு பின்பு கிரகம்கள் உள்ளது என்றால் நீங்கள் அடிப்படையில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகத்தின் தன்மைகளில் பாதிப்புகள் பிறப்பிலே உண்டாகி இருக்கும் நீங்கள் பிறந்த குடும்பத்தில் அந்த கிரகத்தின் காரகம் யாவும் பாதிப்பு அடைந்து இருக்கும் உங்களையும் அடிப்படை தத்துவம் ஞானம் உள்ள பிறப்பாக செயல்பட வைக்கும் அதை நேரம் கேது பனிரெண்டு வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட கிரகத்தை தொடுகையில் மேலும் சிறு பிரச்சினை சோதனைகள் தந்தாலும் வாழ்வில் ஏற்றம் பெற வைப்பார்
கேதுக்கு முன்பு உள்ள கிரகம் நீங்கள் எதுவாக ஆகா உள்ளிரோ அதுவாக உங்களை மாற்ற உள்ளது இவை விதி
கேதுவுக்கு பின்பு உள்ள கிரகம் நீங்கள் எதுவாக மாற்றம் அடைந்து உள்ளிரோ அவற்றை மேலும் பரிணாம அடைய வைக்கும் இந்த வாழ்வில் இதுவும் விதியே

No comments:
Post a Comment