மத்திய அரசு வேலை கிடைக்குமா ?
கேள்வி -
மத்திய அரசு பணி இடம் இரண்டு காலி உள்ளது அதருக்கு விண்ணப்பம் செய்துள்ளேன் கிடைக்குமா ?
பதில் -
தனுசு உதயம் உதயதிபதி குரு 9-ல்
ஆருடம் சிம்மம் அதிபதி சூரியன் ஆட்சி உதயம் நின்ற வீட்டின் நட்ச்சத்திர நாதன் சுக்கிரன் பத்தில் நீச்சம் சிந்தனை அதிபதி புதன் 11-ல் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை தலைமை பதவியே குறிக்கும் மற்றும் மிக உயர்ந்த பதவி பெரிய மனிதர்களின் அதறுவு ஒன்பதாம் இடமே சுக்கிரன் புதன் பரிவர்த்தனை மற்றும் குரு கவிப்பு சேர்க்கை பெரும் பணம் தந்தால் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது ....
அரசியல்வாதியின் உதவியால் பெற முடியும் வாய்ப்புகள் உள்ளது என்றேன்..அவரும் ஆம் இன்று நாங்கள் அது தொடர்பாக விவாதித்து உள்ளோம் என்றார் மாத கோளான செவ்வாய் உதயத்தை நோக்கி வருவது சாதகமான நிலையே

No comments:
Post a Comment