Tuesday, September 1, 2015

திரு-‪சோ_ராமசாமி‬

திரு-‪#‎சோ_ராமசாமி‬


நடிகர் எழுத்தாளர் பத்திரிகை நிறுவனர் அரசியல் விமர்சன கர்த்தா என்ற பன் முகத்தோடு பவனி வருகிறார். தற்போதே காலம் முதுமையின் காரணமாக உடல் நிலை பதிப்பு அடைந்துள்ளார்..
சிம்ம லக்னம் சிம்ம ராசி மகம் நட்ச்சத்திரத்தில் பிறந்துள்ளார் லக்னம் நாதன் சூரியன் ரெண்டில் அமர்ந்து பேச்சு வல்லமை யாருக்கும் வளைந்து தராத போக்கும் பேச்சில் கம்பிரமும் ,வாக்கு ஸ்தானதிபதி புதன் மூன்றில் குருவோடு சேர்க்கை பெறுவது இவரது பேச்சுக்கு மிகுந்த மதிப்பையும் தருகிறது இதில் தைரிய காரகன் சுக்கிரன் ரெண்டிலும் வாக்கு காரகன் புதன் ரெண்டிலும் பரிவர்த்தனை பெறுகிறது..
சுக்கிரன் நீச்சம் என்பதால் ஆரம்பத்தில் இவரது பேச்சக்கு மதிப்பு இல்லை எனிலும் பிற்காலத்தில் இவரது அனுமானம் யாவும் பலித்து விடுகிறது..
புதன் ஐந்து எட்டு அதிபதி குருவோடு சேர்க்கை பெறுவது மிகுந்த அழுந்த மதினுப்பமான தன்மையில் யோசித்து பேசுவதில் கில்லாடியாக வலம் வர செய்துள்ளது அதில் வெற்றியும் பெறுகிறார்..
ஆறில் ராகு சனியும் 12-ல் செவ்வாய் கேதுவும் எதிரிகள் இவரே விட பலம் மிக்கவராக இருப்பினும் ஒன்றுமே செய்ய முடியாத அளவு மிக பெரிய பலத்தை சனி ராகு ஆறில் இருப்பதே காட்டுகிறது....சனி வக்கிரம்(செவ்வாய் நட்சத்திரம்) என்பதால் இவரது போட்டியாளர்கள் நிலை இல்லாத போக்கும் செவ்வாய் 12-ல் நீச்சம் என்பதும் சாதக அம்சம்..
சனி செவ்வாய் நேர் பார்வை எதிலும் யுத்தம் குணமும் கொள்கை பிடிப்பும் முற்போக்கு சிந்தனைகள் ஆராச்சி மனபான்மை எளிதில் தோல்வியே ஒப்பு கொள்ளாத குணமும் கடைசி வரை தனது நிலைப்பாடே மாற்றி கொள்ளாத பாங்கும் தந்து உள்ளது
தற்போது இவருக்கு மாரகதிபதி சனி தசையின் சுய புத்தி வருகிற 2018 மே மாதம் உள்ளது கோட்சார கேது கும்ப ராசிக்கு வரும் காலமும் குருவின் தொடர்பே பெறுகிறார் ராகு சிம்ம ராசிக்கு வரும் காலம் சந்திரன் தொடர்பு பெற உள்ளார் ரெண்டு தன்மையும் கண்டம்கள் தர உள்ளது இதில் கல்லிரல் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது
சனி புத்தி புதன் புத்தி கேது மாரகம் உண்டாக்கும் வர உள்ள ‪#‎மே‬வரை இவருக்கு காலம் சரியில்லை ......

No comments:

Post a Comment