Tuesday, September 1, 2015

புதிய தொழில் ஒபந்தம் செய்யலாமா ?

புதிய தொழில் ஒபந்தம் செய்யலாமா ?
புதிய ஒபந்தம் செய்யலாம் உள்ளேன்...நண்பரோடு செய்யலாமா என்பது கேள்வி ?
உதயம் மகரம் ஆருடம் துலாம் தொழில் சிந்தனை தொழில் சந்திரன் ஆருடத்தில் ஓட்டல் தொழில் செய்வதுக்கு கேட்பதாக பதில் அளித்தேன்...
ஒபந்தம் செய்யலாமா வேண்டாமா ?]
உதயத்தை நோக்கி நீச்ச புதன் வருவது ஒபந்தம் செய்ய வேண்டாம் அதை போல் உதயம் நின்ற நட்ச்சத்திர நாதன் சந்திரன் 12-ல் நீச்சம் சந்திரன் & 7-ம் இடத்துக்கு அதிபதி சந்திரன் ஒந்தம் பற்றி பேசுவார் வேலை ஆகாது...வேண்டாம்!

No comments:

Post a Comment