Friday, September 18, 2015

நீச்சமும் பலமும்

ஆணுக்கு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சம் பெறுகிறது என்றால் அவரது துணைக்கு அந்த கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மட்டுமே மிக சிறந்த யோகத்தை செய்யும் இருவரின் ஜாதகத்திலும் குறிப்பிட கிரகம் நீச்சம் பெறுவதால் இருவருக்குள்ளும் கிரகத்தின் காரகம் பாவத்தின் காரகத்துவம் எந்த விதத்திலும் நன்மையே தருவதுக்கு பதிலாக பிரச்சினை தருகிறது.
அவற்றால் அவர்களின் வாழ்வில் எந்த விதமான பயனும் இல்லாமல் தாமரை மேல் படிந்த தண்ணிரே போல் போலி வாழ்கை வாழும் நிலையே தருகிறது..
அதை கிரகம் பலம் அற்று இருப்பினும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு குறிப்பிட கோளானது உச்சமோ ஆட்சியோ பெறுமாயின் ஏற்றமான பலாபலன்களே அள்ளி தருகிறது நடைமுறை வாழ்வில்..

உங்கள் ஜாதகத்தில் ஒரு கிரகம் பலம் குறைந்து இருப்பின் பலம் பெற்ற நபரை தங்களுள் வைத்து கொண்டு வேலையே செய்தால் வெற்றி பெற முடியும்...(சுக்கிரனே தவிர)

No comments:

Post a Comment