து செவ்வாய் நீச்சம் எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையும் வேகமும் சுறுசுறுப்பும் தருகிறது இவை யாவும் இவர் வாங்கி வந்த வரம்கள் எனலாம்..
குருக்கு 11-ல் உள்ள சூரியன் சந்திரன் பார்வையும் உள்ளது இவரது பேச்சை நல்ல மரியாதையை கட்சி தொண்டர்களை உண்டாக்கி உள்ளது.பேச்சு மட்டும் இருந்தால் போதுமா அதை வைத்து இவர் சாதிப்பது அல்லவா அரசியலில் வெற்றி அடைய முடியும்
தொழில் &கர்மா காரகன் சனி மிதுன காற்று ராசியில் ஜீவனாக உள்ளார் காற்றின் தன்மை எதுவோ அது போல் எதிராக தனக்கான சிந்தனைகள் கனவு வைத்து காலத்துக்கும் நேரத்துக்கும் மாற்றத்துக்கு தகுந்தாற்போல் வீச கூடியது....
சனிக்கும் 12-ல் சந்திரன் சூரியன் உள்ளது சனிக்கு 2-ல் செவ்வாய் இருக்கிறது சனியின் இரு பகை கிரகமான சூரியன் சனி இருப்பது இவர் தொழிலாக எடுத்து கொண்ட துறையில் அவளவு எளிதில் வெற்றி பெற முடியாத நிலையும் சூரியனை கடந்து சனி வந்து இருப்பது மிகுந்த கவுரவம் தன் என்கிற போக்கு எடுத்து கொண்ட துறையில் உண்டாக்கி விடுவார் இரு பகை கிரகத்துக்கு இடையில் சனி இருப்பது முடக்கி விடும் நிலை எனலாம்....
சுக்கிரன் புதன் அதருக்கு 11-ல் இருப்பது மிக சிறந்த நிலை இதன் காரணமாவே சில பதவி களும் கிடைத்தது எனலாம் மேலும் அனுபவிக்க உள்ளார் நிச்சயம்
தற்போது கோட்சார சனி நான்கு டிகிரியில் விருச்சகத்தில் உள்ளது பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் 7-டிகிரியில் கடகத்தில் உள்ளது ஆதலால் கோட்சாரத்தில் சனி எட்டு டிகிரி கடக்கும் வரை இவருள் யுத்தம் மனப்பான்மையை தரும் சிலரது தூண்டுதலும் சூழ்ச்சி வலையில் ஏமாந்து விட வாய்ப்புகள் உள்ளது எது இருப்பினும் ஒரு நல்ல கவுரவுமான பதவி அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு இடத்தை பிடிப்பார் ....
இன்னும் 3 மாதம் இவருக்குள் 1௦௦௦ வோல்ட் துடிப்பு அதிகம் இருக்கும்...

No comments:
Post a Comment