கர்மாகாரகன் சனி கர்மாவே தாங்கி சென்று நம்மை பிறவி கடலே கடக்க வைக்கும் பணியே செய்கிறார் கர்ம என்றால் தீய கர்ம நற்கர்மா ரெண்டையும் தடை இல்லாமல் பிறப்பிற்கு ஏற்றபோல் நம்மை நம்மை இட்டு செல்கிறார்.சனியும் கர்மாக்கு தகுந்தற்போல தன்னை மாற்றி கொள்கிறார் அவர் எதுவாக மாறுக்கிறாரோ அதில் தன் நிகர் இல்லா நிலையே பெறுகிறார்..
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Monday, October 12, 2015
சனி கேது ஆன்மிகம் உலக பற்று
பிறப்பு ஜாதகத்தில் உள்ள கேதுவே கோட்சார சனி கடக்கும்போது பெரும்பாலான மக்களுக்கு வேலை போவதும் ஜிவன மூலாதாரம் பாதிக்கும் அளவு பிரச்சினைகளே சோதனையாக மாறிவிடுகிறது கேது ஞானக்காரகன் உலக விஷயம்களில் வெறுமையான மனநிலையே தந்து தனது போக்கினே இனம்புரியாத குழப்பமான மனநிலையே தந்து தத்தளிக்கும் நிலையே தருகிறார்
பொதுவாக கேதுவே தடையாக பார்க்கிறார்கள் கேதுவின் தடை என்பது உலக சார்ந்த பந்தம் தொடர்புகள் ஆசைகள் இவற்றில் வெறுமையே உண்டாக்கி ஞானத்தை போதிப்பது ஆசை உள்ளவனுக்கு கேது சோதனைகளே தருகிறார் ஞான மார்க்கத்தை அடையே விரும்பும் மனிதனுக்கு அளபரியாத இறை ஆற்றலே தந்து மகிழ்ச்சி கடலில் மிதக்க வைக்கிறார்…
கேது என்றாலே முடிவு அல்லது சுருங்குதல் எனலாம் எதை ஒன்றையும் தன்னுள் சுருக்கி அதை பற்றியே சிந்தனையே பெருக்கி அவற்றின் தேடலில் ஞானத்தை அடைய வைப்பார் கேதுவின் ஆதிக்கம் தொடர்பே பெறும் கிரகத்தின் ஆதிக்கம் உள்ள கால கட்டம் அவை சார்ந்த பொருள் உடையே தன்மையின் மேல் ஆராச்சி மேற்கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகள் உலகிற்கு கொண்டு வரலாம்..
கர்மாகாரகன் சனி கர்மாவே தாங்கி சென்று நம்மை பிறவி கடலே கடக்க வைக்கும் பணியே செய்கிறார் கர்ம என்றால் தீய கர்ம நற்கர்மா ரெண்டையும் தடை இல்லாமல் பிறப்பிற்கு ஏற்றபோல் நம்மை நம்மை இட்டு செல்கிறார்.சனியும் கர்மாக்கு தகுந்தற்போல தன்னை மாற்றி கொள்கிறார் அவர் எதுவாக மாறுக்கிறாரோ அதில் தன் நிகர் இல்லா நிலையே பெறுகிறார்..
கர்மாகாரகன் சனி கர்மாவே தாங்கி சென்று நம்மை பிறவி கடலே கடக்க வைக்கும் பணியே செய்கிறார் கர்ம என்றால் தீய கர்ம நற்கர்மா ரெண்டையும் தடை இல்லாமல் பிறப்பிற்கு ஏற்றபோல் நம்மை நம்மை இட்டு செல்கிறார்.சனியும் கர்மாக்கு தகுந்தற்போல தன்னை மாற்றி கொள்கிறார் அவர் எதுவாக மாறுக்கிறாரோ அதில் தன் நிகர் இல்லா நிலையே பெறுகிறார்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment