Tuesday, October 27, 2015

சுக பாக்கிய யோகம்

Posted on October 28, 2015 லக்ன பாவத்துக்கு சுகஸ்தானதிபதி பாக்கிய ஸ்தானதிபதி சேர்க்கை பெறும் பட்சத்தில் அந்த ஜாதகன் மிக சிறந்த யோக பாக்கியம்களை அனுபவிக்க பிறந்தவர்கள் நிலபுலன்கள் வீடு வாகனம் இவற்றுக்கு குறை இல்லாத வளமான வாழ்கையே தருகிறது கல்வியில் உயர்ந்த நிலையும் ஆராச்சி துறையில் சாதிக்க கூடிய வல்லமையும் உண்டாக்கும்.. இவர்கள் வாழ்வில் அனைவரும் மதிக்கும் குரு நிலையே இயற்கையலே பெற்றவர்களாக இருப்பார்கள். மேல் சொன்ன இரு கிரகமும் ஆட்சி உச்சம் வர்க்கோத்மம் பலம் பெற்றால் மிக சிறந்த ராஜயோகம்கள் இறுதி வரை அனுபவிப்பர் அப்படி இல்லாமல் பகை நட்பு பெற்றால் தசை புத்திக்கு தகுந்தாற்போல் யோகம் செயல்படும் பகை கிரகமான சூரியன் சனி அல்லது செவ்வாய் சனி சேர்க்கையில் யோகம் அமைய பெறுமாயின் சூரியன் சனி சேர்க்கை உள்ளவருக்கு சூரியனின் அடிப்படை காரகத்துவம் பாதிக்கபடும் தந்தை அவர் சார்ந்த வகையில் சுகவீனம் உண்டாக்கும் சனியின் காரகத்துவம் வகையில் பாதிப்பினை தரும் கிரகத்தின் பலத்துக்கு ஏற்றபோல் பிற்பகுதி அரசு வழி ஆதாயம் செல்வாக்கு அதிகார பதவி மிக உயர்ந்த பலன்கள் உண்டாகும்… சனி செவ்வாய் தொடர்பு மூத்த இளைய உடன் பிறப்புகள் பாதிப்பு உண்டாக்கும் இளமையில் பலவீன தேகம் தலையில் ரோகம் தந்தை மூடம் ஆகுதல் தற்கொலை எண்ணம்கள் தனக்கு என்றே கொள்கையே உண்டாக்கி அதில் வெற்றி பெற முடியாமல் தன்னை சுற்றி உள்ள சுகபோகம்கள் யாவும் சரியாக அனுபவிக்க தெரியாத நிலையே உண்டாக்கும் இருப்பினும் இவர்களது வாழ்வு மிக பெரிய நிறுவன தலைவராக அதருக்கு பொறுப்பேற்று வழி நடத்தும் உன்னதே யோகம் உண்டாகும் இரும்பு கட்டிட தொழில்கள் தோல்பதனிடம் ஆலைகள் மெக்கானிக்கல் துறை எலக்ட்ரானிக் துறைகள் மிக உன்னதமான யோகத்தை வாரி வழங்கும் .. Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

No comments:

Post a Comment