Thursday, November 5, 2015

மனிதனும் அமானுஷ்ய உலகமும்

Posted on November 5, 2015 by admin மனிதனின் முக்கிய பிரச்சினையாக எல்லா காலம் கட்டத்திலும் அதிகமாக இருப்பது பணம் புகழ் வேலை என்பதாக இருப்பினும் இன்னொரு உலகத்தை பற்றிய மித மிஞ்சிய கற்பனைகளும் எண்ணம்களும் கோரா பயமும் தனக்கு தானே சில சக்திகள் இருப்பதாக உள்வாங்கி கொண்டு அதனால் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் ஏராளம் மனிதனின் வாழ்வியல் போக்கு நம்பிகை சார்ந்த வகையில் நம்பிகையோடு செல்வது மட்டுமே அப்படி பட்ட நம்பிக்கையை திசை திருப்பி புரியாத கதையும் காட்சியும் உருவம்கள் தன்னை தொடர்பு கொள்வதும் பார்ப்பதாக சொல்லும் வேளையில் சரியான வழியில் தனக்கு என்று சொல்லப்பட வழியில் செல்பவருக்கு அன்னியமாக தெரிகிறது….. அங்க ஏற்படும் பிரச்சினை பலரின் வாழ்வினை கேள்வி குறியாக்கி சிதைத்து விடுகிறது ஒரு சிலர் மனநலன் பாதிக்கபட்டவராக சில வருடம் கழித்து இறந்தும் விடுகிறார்கள் யோகம் உள்ளவர் மட்டுமே தப்பித்து வெளி வருகிறார்கள்அடுத்து நான் சொல்ல வருவது அப்படி ஒன்று இல்லை என்றோ இருக்கு என்றோ அல்ல எதுவாக உள்ளது என்பதே மட்டுமே சந்திரன் சனி ராகு மாந்தி மூன்றும் சம்பந்தம் பெறும் இடம் அதன் வழியாக நடைபெறும் தசை புத்தி இவற்றை தருகிறது ஐந்தாம் இடத்தில சந்திரன் மாந்தி தொடர்பு தன்னுள் ஒரு வித சக்தி உள்ளது என்பதே தனக்கு தானே நினைத்து அவற்றை கற்பனை கோட்டை கட்டி மளிகை ஒன்றே செய்து விடுகிறார்கள் தன் முன் இல்லதே ஒன்றே இருப்பதாக எண்ணி பயப்படுகிறார்கள் யாரை பார்த்தாலும் ஒரு வித பயம் அதிதா எண்ண போக்கோடு பார்க்கிறார்கள் சந்திரன் மூன்றாம் அதிபதியாக இருப்பின் சொல்லவே வேண்டாம் கனவில் இவர்கள் காண்பது யாவும் மிரவைக்கும் அளவு அளப்பரிய நிலையில் சொல்லுவார்கள் சந்திரன் ராகு மாந்தி தொடர்பு இவர்கள் பார்ப்பதும் அறிவதும் ஒரு வித அமானுஷ்ய ஆற்றால் இருப்பதாக நினைத்து கொள்வதும் பாம்புநினை கனவில் அதிகம் பார்ப்பார்கள் பல நேரம்களில் பகலிலே தன் எதிரே பாம்பு இருப்பதாக அலறி பயப்படும் நிலையும் தருகிறது இல்லாதே ஒரு உலகில் பயணம் செய்வதாக தன் வாழ்வே அழித்து கொள்ளும் போக்கும் தருகிறது
சந்திரன் சனி ராகு தொடர்பு இவர்கள் உள்ள இடத்தில் உண்மையலே அமானுஷ்ய ஆற்றலும் பாதிப்பும் ஆவிகள் இடையூர்கள் இருப்பது உண்மையே சிலருக்கு தென்படும் அதுவே மாந்தி இருந்து விட்டால் இறந்த ஆத்மாகளின் தொந்தரவும் பாதிப்பும் நேரடியாக தருகிறது.. இது போல் அமைப்பு உள்ள ஜாதகருக்கு லக்னம் அதிபதி பாக்கியாதிபதி அஷ்டமாதிபதி பலம் பெற்றால் பாதிப்பு இல்லை …. அடுத்த பதிவில் விளக்கமாக எழுதுகிறேன் …விரைவில்

No comments:

Post a Comment