Monday, February 8, 2016

வர்ண ஜோதிடமும் வாழ்வின் கோலம்கள்

வானவில் வண்ணம்கள் நமது வாழ்வின் அங்கம்கள் நீங்கள் எதை செய்யவதாக இருந்தாலும் எதற்க்கு வடிவம் தருவதாக நினைத்தாலும் ரசித்தாலும் அதருக்குரிய சாயத்தை தராமல் அவற்றுக்கு உருவம் தர முடியாது அன்றாட வாழ்வில் உபயோகம் படுத்தும் வண்ணமகள் யாவும் கிரகத்தின் ஆதிக்கமே …. கோள்களின் இயக்கமே நம்மை இயக்குகிறது என்றால் அதை விட வண்ணம்களை நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பேன் வாழ்வில் நடந்த நல்ல நிகழ்வு மோசமான சம்பவம் எதுவாக இருந்தாலும் நன்றாக கவனித்து பார்ப்பின் உண்மையே அறிந்து கொள்ளலாம் நீங்கள் அணிந்துள்ள வண்ணமே தொடர்ச்சியாக சம்பவம்களை நடத்தி காண்பித்து இருக்கும்… இந்த உலகே கிரகத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது ஒரு பக்கம் ஆகட்டும் கோள்களே வண்ணம்களோடு ஒப்பிட்டு பார்த்தாலே பல உண்மைகள் தெரியும் இதற்க்கு வர்ண ஜோதிடம் என்று சொல்லலாம் நான் அப்படியே பார்கிறேன் என்னோடு ஜாதகம் பார்க்கும் நபரின் சம்பவம் கால நிர்ணயம் சாதகமா அல்லது பாதகமா என்பதே கேள்வி கேட்பவர் அந்த நேரத்து உடையின் நிறத்தை வைத்து பலன் சொல்லி விடை அளித்து உள்ளேன்…. வண்ணம்களை எப்படி எல்லாம் உபயோகம் படுத்தலாம் என்கிற குழப்பம் வேண்டாம் முதலில் உங்கள் ஜாதகமே அதருக்கு அச்சு ஆணி உங்களுக்கு நன்மைதீமை தர வல்ல கோள்கள் எதுவோ அவற்றின் நிறத்தை தவிர்ப்பது அணிவதுநல்லது நீங்கள் கேட்கலாம் இருப்பதோ 7-வண்ணம்கள் அதை பற்றிய கவலை வேண்டாம் கிரகத்தின் நிறத்தை நமது செயல்பாட்டுக்கு ஏற்றபோல் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது எனது அனுபவம் அவை எப்படி எனது அனுபவ பதிவோடு அடுத்த பதிவில் எழுதுகிறேன்…. ஏழு வண்ணம்கள் ஒன்றோடு ஒன்று இணையும் போது பல வண்ணம்களை உண்டாக்கிறது…..கிரக சேர்க்கை நிறத்தை தருகிறது

No comments:

Post a Comment