நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, May 12, 2016
மக்கள் தேமுதிக கட்சி உதயமும் மறைவும்!
சற்று முன் மக்கள் தேமுதிக-கட்சி ஒன்று உருவாகி உள்ளது திரு -சந்திரகுமார் தலைமையில் அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து அறிவித்த நேரம் லக்னம் இன்றைய நட்ச்சத்திர அனைத்தும் சரியாக உள்ளது எதிரிகளை வென்று கட்சியே மேலும் மேலும் வளர கூடிய வாய்ப்பே தரும் நேரத்தை தான் தேர்ந்து எடுத்து உள்ளார்கள் நேரத்தை குறித்த தந்த ஜோதிடரின் மேல் தப்பு இல்லை…..
ஜாமக்கோள் பிரசன்னம் என்ன சொல்கிறது இவர்கள் ஆரம்பித்த கட்சியால் எதிர்காலத்தில் வெற்றிபெற முடியா வளர்ச்சி அடைய முடியமா என்றே கேள்வோயோடு பார்த்தேன் …. உதயத்திலே கவிப்பு ஆருடம் பாம்பு எட்டாம் இடத்தில ஆருடம் உதயத்துக்கு 2-ல் சிந்தனை ஸ்தானதிபதி சந்திரன் நீச்சம் வாக்கு ஸ்தானதிபதி செவ்வாய் நீச்சம் சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை உள்ளது இவர்களின் நோக்கம் எதுவோ அவை வெற்றி அடைய போவது இல்லை சூரியனை நோக்கி கவிப்பு செல்கிறது சூரியன் கட்சியின் வெற்றி இவர்களின் இலட்சியத்தை காட்டும் கவிப்பு 11-ம் வீட்டை நோக்கி செல்வது மிக பெரிய தோல்வியே பெற போகிறார்கள் அவமானமும் உட்பட அதைவிட இன்று அதிமுக பற்றி விமர்சனம் செய்தாலும் சந்திரகுமார் தலைமை எதிர்காலத்தில் அதிமுக பக்கம் எதிர்காலத்தில் செல்வர்கள்…..
திமுகவால் பாதிப்பு அடைவார்கள்….புதன் ஏழில் இருப்பது அதிமுகவின் மறைமுக அதரவு இருப்பது சுட்டிகாட்டுகிறது……..விரைவில் கட்சி கலைக்கப்படும் ஆரம்பித்த வேகத்தில்….
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment