Thursday, May 12, 2016

குரு 2-ல் வக்கிரம் செல்வ சேர்கையா ?

சீனாவிலிருந்து தமிழ் நண்பர் எம்மை தொடர்பு கொண்டு பேசினார் அப்போது அவர் ஜாதகத்தை பார்த்த ஊரிலுள்ள ஜோதிடர்கள் அனைவரும் மிகுந்த யோகம்கள் நிறைந்த ஜாதகம் பலன் சொல்லி உள்ளார்கள் தற்போது தொழில் தொடங்க உள்ளேன் தற்போது தொடங்கலாமா? வேண்டாமா? என்பதே கேட்டுள்ளார்…..ஜோதிடர் தாராளமா தொடரங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர் சொல்லி இருக்கிறார்…. சீனாவுக்கு வேலை விசாவில் சென்று சொந்த தொழில் ஒன்று அங்க ஹோட்டல் தொடங்கி விட்டார் 2012 மே மாதம் அவரது நண்பரும் ஜாதகரும் சேர்ந்து தொழில் தொடங்கியே ஒரு வருடத்தில் நண்பர் வேறு தொழில் தொடங்க சென்று விட்டார் தனியாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் சிறிது நாளில் தொழிலும் மிகவும் மந்தமாக போகவே பிரச்சினை மேல் பிரச்சினை தொழில் ஆரம்பித்த சிறிது நாளில் அவரது நண்பருக்கு கடனாக ஐந்த லட்சம் தந்தார் அதுவும் வரவில்லை என்ன தான் செய்வது என்றுஎன்னிடம் கேட்டார் எல்லோரும் ஜாதகம் நல்ல இருக்கு நேரம் நல்ல இருக்கும் என்றார்கள் இன்று விசாவும் அடுத்த மாதம் முடிவு பெறுகிறது!!!! வாழ்கை என்ன ஆகும் என்றே புரியவில்லை !!!!!! முந்தைய பதிவுகளில் #இலக்கானதி யோகத்தை பற்றி எழுதினேன் படித்து இருப்பீர்(பார்க்காதவர்கள் முந்தைய பதிவே பார்க்கவும்) இவரது ஜாதகத்தில் மிக சிறப்பாக அமைய பெற்றுள்ளது இலக்கானதி யோகம் அதில் குரு பார்த்தால் ராஜயோகத்தை தருவார் நற்பலன்களை வாரிவழங்குவார்….ஆயினும் ஜாதகருக்கு தந்தும் அனுபவிக்க முடியாத … காரகன் காரக ஸ்தானத்தில் இருந்தால் “காரகப்பாவநாஸ்தி” உண்டாகும் விருச்சக லக்னம் 2-ம் வீட்டில் குரு தன் வீட்டில் வக்கிரம் பெறுவது தனம் பாவம் கெடுத்து விடுகிறது தனகாரகன் குரு மற்ற கோள்களோடு சேர்க்கை பெறுகையில் யோகத்தை தருவார் தனித்து நின்றால் தனநாஸ்தி உண்டாக்குவார் ஜாதகருக்கு குரு தசை நடப்பில் உள்ளது குரு தனப்ராப்தி ஏற்பட்டாலும் தனம் சேராதா நிலையே உண்டாக்கும் வரவுக்கு மேல செலவுகள் தந்து கடனாளியாக உண்டாக்கும்… குரு நிற்பது லக்னம் 7-க்கும் 12-ம் பாவத்துக்கு அதிபதியான சுக்கிரன் நட்ச்சத்திரத்தில் சுக்கிரன் அஷ்டமா பாவத்தில் உள்ளது பல எதிர்பாராத அதிர்ஷ்டம்கள் உண்டாக்கினாலும் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவது கடினமே (குரு தசை முடியும் வரை )ஜாதகர் சீனாக்கு போகும் வாய்ப்பும் சிறிது பொருளாதாரத்தில் ஏற்றமும் தந்தது சனி பகவன் கன்னி ராசிக்கு வந்த கால கட்டம் மிதுனத்தில் பிறப்பு ஜாதகத்திலுள்ள சுக்கிரனை மற்ற முன்று கோள்களை சனி பார்வை செய்தது இவை தொழில் வாய்ப்புகள் பணவரவு வாழ்வில் புதிய மாற்றம்களை தந்தது … சனி பகவான் துலாம் ராசிக்கு வரும் காலம் ஜோதிடரே அணுகி ஜாதகம் பார்த்துள்ளார் தொழில் தொடங்க அனுமதி தந்துள்ளார் நேரம் நன்றாக உள்ளது என்று பிறப்பு ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை பனிரெண்டாம் இடத்தில சேர்க்கை ஜாதகர் கடல் கடந்து வெளிநாட்டில் தொழில் தொடங்க உள்ளார் கோட்சார சனியும் பிறப்பு செவ்வாய் சனியே சந்திக்க உள்ளார் இந்த சந்திப்பு தனது சக்திக்கு அப்பாற்பட்ட புதிய முயற்சி செய்து அதில் ஏமாற்றமும் பண இழப்பும் உண்டாக்கும் என்பதே கவனிக்கவில்லை ஜாதகம் பார்த்த ஜோதிடர்… குரு தசையில் சுக்கிர புத்தி_ புத்தி நாதன் எட்டில் மறைவு அப்போ 7-ம் வீடு நண்பர்களோடு சேர்ந்து தொழில் ஒப்பந்தம் செய்து செய்வது சனி செவ்வாய் தொடர்பு செந்தில் என்கிற நபரோடு தொழில் தொடங்கினார் செந்தில் என்கிற பெயர் செவ்வாய் குறிக்கும்…அவரும் பாதியில் விலகி போயிட்டார்…தனியாக தொழில் நடத்த முடியாமல் பெரிய அளவு வருமானம் இல்லாமல் வாழ்கை ஒரு சூதாட்டம் போல் மாறி விட்டது இன்றைய காலம்….
குரு ஐந்தாம் வீட்டு அதிபதி என்பதால். தற்போது சனி விருச்சக ராசிக்கு வந்துள்ளது கேது அனுஷ நட்ச்சத்திரத்தில் சனி கேதுவே கடந்து மீண்டும் தனுசு ராசிக்கு செல்லும்போது வாழ்கையில் மீண்டும் வளம் பெறுவீர் சொன்னேன்… பல நேரம்களில் தசை புத்தி சரி இல்லாமல் இருந்தாலும் கோட்சார கர்மா அடிப்படையில் யோகத்தை தருகிறது சுக்கிரன் புத்தி பாதகம் தந்தது சூரிய புத்தி எட்டில் மறைவு அவையும் இன்று தொழில் பங்கமே தந்துள்ளது சந்திரன் புத்தி மாற்றத்தை தரும் மறைவு பெற்றாலும் பாதகாதிபதி மறைவு யோகமே செய்யும் அடிப்டையில்…….. ஜோதிட ஆலோசனைக்கு (கட்டணம் உண்டு) +918428211819 whatsup)

No comments:

Post a Comment