நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, May 12, 2016
கேப்டன் திரு -விஜயகாந்த்-க்கு என்ன ஆனது உடல் நிலை மர்மமும் புதிரும்
இன்று மாலை நண்பர் ஒருவர் எம்மை தொடர்பு கொண்டு ஒரு பிரசன்னம் பார்க்கணும் என்றார் சொல்லுக என்ன கேள்வி வினவினேன்? அவரது கேள்வி என்னை ஒரு கணம் அதிர்ச்சி அடைய வைத்தது இருப்பினும் யார் கேட்டால் என்ன கேள்வி —கேள்வி தானே ப்ரசன்னம் நிச்சயம் சுட்டி காட்டிவிடும் முடிவு செய்து பார்த்தேன் பதில் சொன்னேன்……அப்படி அவர் என்ன கேட்டார் !!!! நண்பர்” ? தேமுதிக தலைவர் விஜயகாந்த அவர்கள் போன நாடாளுமன்ற தேர்தலில் இருந்த பழைய துடிப்பு வேகம் அனைத்தும் படி படியாக குறைந்து வருகிறது அவரிடம் முன்பு இருந்த பேச்சு திறனும் தன்னிலை உணர்வும் மறைந்து கொண்டே வருகிறது உண்மையில் அவருக்கு என்ன தான் பிரச்சினை தைரைடு பிரச்சினையால் அவதிபடுகிறார் நெருங்கிய நட்பு வட்டத்தில் அறிந்த ஒன்றே ஆனால் அவருக்குள் குடி பழக்கமும் கடந்த ரெண்டு வருடமாக அறவே இல்லை அப்படி இருக்கையில் ஏன் இப்படி உள்ளார் ……. “நண்பர்”? எனது கேள்வி அவருக்கு ஏதேனும் “செனடிக்” கலந்து தருகிறார்களா அவர் உட்கொள்ளும் உணவில் (மாத்திரையில் )ஏதேனும் சதி உள்ளதா பிரசன்னம் பார்க்கவும் இவை உண்மையா என்று கேள்வி கேட்டார் அட! எனக்கு இதும் ரொம்ப புதுமையாக உள்ளதே என்று பார்க்க ஆரம்பித்தேன் ?????
மேஷம் உதயம் ரெண்டாம் இடத்தில சந்திரன் அவரே சுக ஸ்தானாதிபதி உணவுக்கும் அவர் உட்கொள்ளும் மாத்திரை உணவு எதுவாக இருந்தாலும் முக்கியமாக திருட்டு தனம் பற்றிய கேள்வி என்றால் சந்திரன் இல்லாமலா சந்திரன் உதயத்தை நோக்கி வருவது நிச்சயம் திருட்டு தனம் நடக்கிறது அவரே சுற்றி…. அவரது கேள்விக்கு மர்மத்துக்கு விடை சொல்பவர் கவிப்பு மட்டுமே ஒன்பதாம் இடத்தில் உள்ளது கவிப்பு நின்ற வீட்டின் அதிபதி எட்டாம் இடத்தில் கல்லிரல் பாதிப்பே சுட்டி காட்டுகிறது கவிப்பு நிற்கின்ற நட்ச்சத்திர அதிபதி சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் 7-ம் இடம் போட்டியாளர் குறிக்கும் கவிப்பு சுக்கிரன் நட்ச்சத்திர என்றால் சுக்கிரன் 7-ம் வீட்டுக்கு 11-ல் உள்ளது தனது சுய லாபத்துக்கு எதிராளியின் புத்தியே செயல்பட முடியாத அளவு மழுங்க செய்ய திட்டமிட்டு செய்யப்பட்ட சதியே என்பேன் ……
(செய்வது ஒரு வயதான பெண்)சிம்மத்தில் பிறந்த கட்டிலில் உள்ளவர்) உதயாதிபதி 10-ல் உச்சம் என்கிற போது திரு -விஜயகாந்த் இந்த அளவு தடுமாற வாய்ப்புகள் இல்லை (சதி அல்லாமல்) கவிப்புக்கு கேந்திரத்தில் சுக்கிரனும் உள்ளது அதுவும் சிம்மத்தில் உள்ளது 7-ம் இடத்தில புதனும் உள்ளது யார் காரணம் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை…..
ஒன்று மட்டும் நிச்சயம் அவர்கள் சிகிச்சை எடுத்து வரும் மருத்தவர் சில பாதகமான சதிகள் செய்து வருகிறார் மட்டுமே உண்மை என்பதே சொன்னேன்,,,,,
சந்திரன் உதயத்தை நோக்கி வருவது நிச்சயமா இவற்றில் இருந்து மீண்டு வருவார் …….பழையபடி சில உபாதைக்கு பிறகு ………சொல்லி முடித்தேன் அமேரிக்கா காரன் தான் அவன் நாட்டில் உள்ளவருக்கு தன்னை எதிர்த்து வருவோருக்கு செய்ய ஆரம்பித்தான் தற்போது இங்கும் பரவி வருகிறது இது போன்ற செயல்கள்………காலம் பதில் சொல்லாது வரலாறு கதை சொல்லும்…..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment