நேற்று ஒரு ஜோதிட நண்பர் போனில் அன்றைய நாளில் சில ஜாதகம்களுக்கு தான் பார்த்த பலன்களை பற்றி பேசினார் ஒருவர் சிம்ம லக்னம் சூரியன் 9-ல் உச்சம் அதோடு மாந்தியும் மேஷத்தில் உள்ளது எமது நண்பர் ஜாதகரின் அப்பாவின் நிலையே பற்றி அருமையாக விளக்கி உள்ளார் சில கிரக தொடர்புகள் வைத்து நிற்க…. எனது பார்வையில் நான் சொன்னேன் நம்மிடம் வரும் ஜாதகரின் நிலையே வைத்து ஜோதிடனின் நிலையம் சொல்லி விடலாம் ஒரு எடுத்து காட்டு சொல்கிறேன் இன்று நீங்கள் பார்த்த ஜாதகருக்கு மேஷத்தில் சூரியன் மாந்தி இருப்பதாக வைத்து கொள்வோம் லக்னம் ஜாதகனை குறிக்கும் ஜோதிடனை குறிப்பது 5-ம் இடமல்லவா ஐந்தாம் பாவத்துக்கு (தனுசு) 5-ல் சூரியன் மாந்தி என்றால் தற்போது உங்கள் மகனுக்கு உடல் நிலையில் பிரச்சினை இருக்குமே என்றேன் ஆம் ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை…என்றார்!
அடுத்து ஒன்றே சொன்னேன் சூரியன் கோட்சாரத்தில் மேஷத்தில் வந்த காலம் உங்கள் வீட்டுக்கு அருகில் நகராட்சி அல்லது அரசு வகை சார்பாக பள்ளம் வெட்டி இருப்பார்கள் சாக்கடை வழி தடம் செய்து இருப்பார்கள் அதை தாண்டியே நீங்கள் வந்து இருப்பீர் சூரியன் ரிஷப ராசிக்கு வரும் வரை என்றேன் அத்தனையும் ஆம் என்றார் எதன் அடிப்படையில் நான் சொல்லி உள்ளேன் என்பதே நீங்கள் புரிந்து இருப்பீர்….இப்படி தான் அனைத்தும் பின்னப்பட்ட வலையாக மனிதனின் வாழ்வு நகர்கிறது
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Wednesday, June 29, 2016
ஜோதிட அனுபவம் -1
ஜோதிடம் என்பது மிக அருமையான கலை இவற்றை படிப்பதால் வருவதே விட நமது வித்தியாசமான யோசிக்கும் திறனால் மட்டுமே சாத்தியம் ஆகும் எல்லா நேரமும் ஒரு ஜோதிடன் சரியான பலன்களை சொல்லி விட முடியாது தெய்வ அனுகிரகம் வேண்டும் நமது கர்மாவும் ஒத்துழைக்க வேண்டும் அன்றைய தினம் ஜோதிடனுக்கு விபத்து தாரையாக இருந்தாலும் சந்திராஷ்டமா நாளாக இருப்பினும் ஜோதிடனால் பலன் சொல்வதில் குறைகள் உண்டாக்கி விடுகிறது வரும் நபர் எதிர்பார்த்த விடையை அறியாமல் அதிருப்தியோடு செல்கிறார்கள் என்பதே உண்மை!
நேற்று ஒரு ஜோதிட நண்பர் போனில் அன்றைய நாளில் சில ஜாதகம்களுக்கு தான் பார்த்த பலன்களை பற்றி பேசினார் ஒருவர் சிம்ம லக்னம் சூரியன் 9-ல் உச்சம் அதோடு மாந்தியும் மேஷத்தில் உள்ளது எமது நண்பர் ஜாதகரின் அப்பாவின் நிலையே பற்றி அருமையாக விளக்கி உள்ளார் சில கிரக தொடர்புகள் வைத்து நிற்க…. எனது பார்வையில் நான் சொன்னேன் நம்மிடம் வரும் ஜாதகரின் நிலையே வைத்து ஜோதிடனின் நிலையம் சொல்லி விடலாம் ஒரு எடுத்து காட்டு சொல்கிறேன் இன்று நீங்கள் பார்த்த ஜாதகருக்கு மேஷத்தில் சூரியன் மாந்தி இருப்பதாக வைத்து கொள்வோம் லக்னம் ஜாதகனை குறிக்கும் ஜோதிடனை குறிப்பது 5-ம் இடமல்லவா ஐந்தாம் பாவத்துக்கு (தனுசு) 5-ல் சூரியன் மாந்தி என்றால் தற்போது உங்கள் மகனுக்கு உடல் நிலையில் பிரச்சினை இருக்குமே என்றேன் ஆம் ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை…என்றார்!
அடுத்து ஒன்றே சொன்னேன் சூரியன் கோட்சாரத்தில் மேஷத்தில் வந்த காலம் உங்கள் வீட்டுக்கு அருகில் நகராட்சி அல்லது அரசு வகை சார்பாக பள்ளம் வெட்டி இருப்பார்கள் சாக்கடை வழி தடம் செய்து இருப்பார்கள் அதை தாண்டியே நீங்கள் வந்து இருப்பீர் சூரியன் ரிஷப ராசிக்கு வரும் வரை என்றேன் அத்தனையும் ஆம் என்றார் எதன் அடிப்படையில் நான் சொல்லி உள்ளேன் என்பதே நீங்கள் புரிந்து இருப்பீர்….இப்படி தான் அனைத்தும் பின்னப்பட்ட வலையாக மனிதனின் வாழ்வு நகர்கிறது
நேற்று ஒரு ஜோதிட நண்பர் போனில் அன்றைய நாளில் சில ஜாதகம்களுக்கு தான் பார்த்த பலன்களை பற்றி பேசினார் ஒருவர் சிம்ம லக்னம் சூரியன் 9-ல் உச்சம் அதோடு மாந்தியும் மேஷத்தில் உள்ளது எமது நண்பர் ஜாதகரின் அப்பாவின் நிலையே பற்றி அருமையாக விளக்கி உள்ளார் சில கிரக தொடர்புகள் வைத்து நிற்க…. எனது பார்வையில் நான் சொன்னேன் நம்மிடம் வரும் ஜாதகரின் நிலையே வைத்து ஜோதிடனின் நிலையம் சொல்லி விடலாம் ஒரு எடுத்து காட்டு சொல்கிறேன் இன்று நீங்கள் பார்த்த ஜாதகருக்கு மேஷத்தில் சூரியன் மாந்தி இருப்பதாக வைத்து கொள்வோம் லக்னம் ஜாதகனை குறிக்கும் ஜோதிடனை குறிப்பது 5-ம் இடமல்லவா ஐந்தாம் பாவத்துக்கு (தனுசு) 5-ல் சூரியன் மாந்தி என்றால் தற்போது உங்கள் மகனுக்கு உடல் நிலையில் பிரச்சினை இருக்குமே என்றேன் ஆம் ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லை…என்றார்!
அடுத்து ஒன்றே சொன்னேன் சூரியன் கோட்சாரத்தில் மேஷத்தில் வந்த காலம் உங்கள் வீட்டுக்கு அருகில் நகராட்சி அல்லது அரசு வகை சார்பாக பள்ளம் வெட்டி இருப்பார்கள் சாக்கடை வழி தடம் செய்து இருப்பார்கள் அதை தாண்டியே நீங்கள் வந்து இருப்பீர் சூரியன் ரிஷப ராசிக்கு வரும் வரை என்றேன் அத்தனையும் ஆம் என்றார் எதன் அடிப்படையில் நான் சொல்லி உள்ளேன் என்பதே நீங்கள் புரிந்து இருப்பீர்….இப்படி தான் அனைத்தும் பின்னப்பட்ட வலையாக மனிதனின் வாழ்வு நகர்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment