Wednesday, June 29, 2016

கோட்சாரமும் பாம்பும்

இன்று காலை மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் வழியில் மிக பெரிய பாம்பு ஒன்றே தனது பைக்கு எதிரில் வந்ததே பார்த்த நண்பர் மாலை போனில் என்னிடம்பேசினார் தனக்கு ஏதேனும் தோஷம் உண்டாகுமா அல்லது புதியதாக வீடு குடி போன இடத்தில் இது போல் ஒன்றே பார்த்து உள்ளேன் இதற்கு என்ன அர்த்தம் கேள்வி கேட்டார்… இந்த இடத்தில பாம்பு குறுக்கே வருவது பெரிய அளவில் பிரச்சினை இல்லை ஏதேனும்ஒரு சர்ப்ப கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வாருங்கள் போதும் என்றேன்…. அடுத்து எனது கோணத்தில் ஒன்றே கேட்டேன் பாம்பே நீங்கள் பார்த்த இடத்தில ஏதேனும் சர்ச் (ஆலயம் ) இருந்ததா கேட்டேன் ஆம் பாம்பே கண்டே இடத்தின் எதிரே சர்ச் தான் என்றார் இங்க நான் சர்ச் என்று எப்படி சொன்னேன் பார்த்தீர்களானால் இன்று கோட்சார கிரகத்தை சற்று பாருங்கள் குரு என்பவன் மகனை குறிக்கும் அதே குரு தான் கோவிலே குறிப்பார் சரி கோவில் என்றால் கோவில் என்ன கோவில் குரு ராகு சேர்கை வேற்று மதம் கோவில் சொல்லலாம் அதை விட நான் வேற்று மதம் கோவில் என கேட்க காரணம் சந்திரன் நிற்பது கேதுவின் நட்ச்சத்திரம் என்ற காரணத்தினால் உறுதியாக கேட்டேன் மகனை இட்டு செல்லும் வழியில் பாம்பே கண்டுள்ளார் கால புர்ஸா ராசிக்கு வாகனத்திபதியும் சந்திரனே குருவும் தந்தை ஸ்தானதிபதி ஐந்தாம் இடம் கல்வி பள்ளியே குறிக்கும் இன்னும் அழமாக சென்றால் சொல்லி கொண்டே போகலாம்…. சரி இன்னும் வேறு விதத்தில் முயற்சி செய்யலாம் என்று ஒரு கேள்வி கேட்டேன் தற்போது நீங்கள் நிற்கும் இடத்தில வெல்டிங் வொர்க்ஷாப் இருக்கும் அதன் அருகிலே நின்று கொண்டு என்னிடம் பேசி கொண்டு உள்ளீர் என்றேன் அதை விட அதன் பெயர் முருகரின் பெயர் வைத்தே கடை என்றேன் நண்பர் ஆம் அங்க இருந்து கொண்டே பேசுகிறேன் கடையின் பெயர் ஸ்ரீ முருகா என்றார்… ஜோதிடத்தில் பலவாறு நாம் பலன் பார்க்கலாம் எல்லா நேரமும் சரியாக வந்தால்….. எப்படி சொன்னேன் சொல்கிறேன் சந்திரன் நான்கு டிகிரியில் இருந்தது செவ்வாய் 1 டிகிரியில் கோட்சாரத்தில் வக்கிர கதியில் உள்ளது ஒரு ராசியில் ரெண்டரை பாகை வரை 12 ராசியிலும் சந்திரனின் ஆதிக்கம் இருக்கும் 12 ராசியில் எந்த ராசியில் கிரகம்கள் உள்ளதோ ஐந்து டிகிரிக்குள் அதன் காரகம் மட்டுமே அந்த நொடி வேலை செய்யும் செவ்வாய் நெருப்பு சம்பந்தமான இடம் சனி செவ்வாய்க்கு இடையில் சந்திரன் என்பதால் பட்டறை என்றேன் செவ்வாயின் ஆதிக்கம் என்பதால் செவ்வாயின் பெயர் இருக்கும் சொன்னேன் எல்லாமே கோட்சார கிரகத்தை மட்டுமே வைத்து அதோடு அதை டிகிரியில் அடுத்து புதன் மட்டுமே உள்ளது ரிஷப ராசியில் நண்பர் சென்றது அவரது சகோதிரியின் வீட்டுக்கு புதன் சகோதரியே குறிக்கும்…..

No comments:

Post a Comment