Wednesday, June 29, 2016

யோகம்களின் வடிவமே வாழ்கை

ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான யோகம்கள் சொல்லப்பட்டுள்ளது பூமியில் பிறக்கும் எல்லா மனிதனின் ஜாதகத்திலும் மிக அற்புதமான யோகம்கள் அமைந்துள்ளது ஆயினும் அனைவரும் யோகத்தோடு வாழ்கிறாராகளா என்பதே பார்த்தால் நிச்சயம் இல்லை அனைவரும் எதோ ஒரு காரணத்தோடு போராடி வருகிறார்கள் யோகம்கள் என்றாலே அதுவும் ராஜயோகம்கள் என்றலே நம் காதுகளில் தேன் போல் ஒலிக்கும் வார்த்தைகள் இந்த ஒரு வார்த்தை புதியதாக ஜோதிடம் படிப்போர் கற்று கொள்வோர் ஜோதிடம் ஆர்வம் உள்ளோரே பலரின் வாழ்வே நிர்முலம் ஆக்கிவிடுகிறது… ஜோதிடத்தில் சொல்லப்பட்ட யோகத்தில் பல யோகம்கள் இருப்பதால் மட்டுமே இன்று நாம் வாழ்கிறோம் என்பதே மறக்க வேண்டாம் மனிதனாக பிறந்தவனுக்கு அடிப்படை பூமியில் நீண்ட காலம் ஜெனித்து இருக்க ஆயுள் வேண்டும் அடுத்த உடலில் எந்த விதமான பாகமும் பாதிப்பு அடையாத யோகம் வேண்டும் கண் காது குருடு ஊனம் இல்லா பிறப்பு வேண்டும் மேல் சொன்னவே நன்றாக அமைந்தாலே முதல் தரமான யோகம் என்பேன் வாழ்வில் யோகம் இல்லாமலே நாம் நாம் குறை இல்லாமல் பிறக்கிறோம் என்பதே மறந்து விட்டோம் இன்று பல நாடுகளில் தனது வாழ்கையே அன்றாட ஜிவிதமே உண்ணா உணவு உடுத்த உடைத்த இருக்க இருப்பிடம் இல்லாத மக்கள் எவளவோ உள்ளனர்…. யோகம் இருப்பதால் மட்டுமே நாம் நல்ல நாடு நல்ல குடும்பம் உடன் பிறப்புகள் பெறுகிறோம் யோகம் என்ற வார்த்தையே ஜோதிடத்தில் மக்கள் சரியாக புரிந்துகொள்ள வில்லையோ என்று தோன்றுகிறதுசராசரி மனிதன் தனது வாழ்வில் கிடைக்கபெறும் அனைத்தும் அவனது ஜாதகத்தில் உள்ள யோகத்தின் பயனால் மட்டுமே மறக்க வேண்டாம்….ஒரு ஜாதகம் அவயோகமா அல்லது ராஜயோகமா என்பதே நிர்ணயம் செய்வது எப்படி? அடுத்த பதிவில் வரும்….

No comments:

Post a Comment