நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Wednesday, June 29, 2016
சனியின் ஆதிக்கமும் நடைமுறை வாழ்வும்
ஒரு மனிதன் வாழ்கையின் அருமையே உணர்ந்து தலைகனம் அற்று நான் என்கிற மமதை அல்ல வாழ்கையே வாழும் வாய்ப்பே சனி பகவான் ஒருவரே தருகிறார் சனியின் ஆதிக்கம் யார் மேல் விழுகிறதோ அவர் கல்லாக இருந்தாலும் வைரமாக மாற்ற படுகிறார் வாழ்வின் தத்துவம்கள் எதார்த்தத்தை உணர்ந்து வாழ்கிறார்… சனி பகவான் ஆதிக்கம் இருப்போரே நாம் மிக எளிதாக அறிந்த கொள்ளலாம் தன்னை முன்னிலை படுத்தவோ தான் என்கிற மமைதயோ இல்லாமல் கர்வம் அற்றவராக இருப்பார்கள் இவர்கள் பெரும்பாலும் முற்போக்கு சிந்தனைகள் உடையவராகவும் இருப்பினும் நமக்கு அப்பால் ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்பதே அறிந்தவர்களாக வாழுவர்கள்….
இசை அமைப்பாளர் A-R ரகுமானுக்கு சனி தசையின் காலகட்டமே வாழ்வின் மிக பெரிய திருப்புமுனை உண்டாக்கியது சனிக்கும் சூரியனுக்கும் ஆகாது தந்தைக்கும் மகனுக்கும் ஆகாது ஆனால் தாய் மேல் பற்று அதிகம் பாசம் அதிகம் தான் பெற்ற வெற்றி எல்லாம் புகழும் இறைவனுக்கே என்கிற கொள்கையில் வாழ்கிறார் …..
நீங்கள் சனி பகவானின் அருளலால் எது ஒன்றே பெற்றாலும் அதை காலத்தால் அழியாத வண்ணம் யாவும் நிலைத்து இருக்கும் பெரும்பாலும் சனி பகவானின் ஆதிக்க காலத்தில் மட்டுமே பலரும் சேர்த்த பணத்தை சொத்துகள் இழந்து வேலை இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் வாழ்கை ஒரு கண பொழுது ஆரம்பித்த இடத்துக்கு வந்து விடுகிறது….. நமது ஜாதகத்தில் பிறப்பில் சனி பகவான் எப்படி உள்ளார் எல்லாம் அடுத்த கட்டம் சனியின் வேலையே மாற்றம்களை உண்டாக்குவது மட்டுமே அவர் எந்த இடத்தில செல்கிறாரோ அந்த இடத்தை ஒன்று அழிப்பார் அல்லது அழிந்த இடத்தை புதுப்பித்து விட்டு செல்வர் நீங்கள் செய்த கர்மா என்ன அவை இந்த பிறவியில் எந்த வழியில் கழிக்க வேண்டும் அவை நல்ல கர்மாவ தீயே கர்மவா என்பதே நமது பிறப்பு ஜாதகத்தில் சனி எதனோடு சம்பந்தம் படுகிரோதோ கோட்சாரத்தில் அந்த காலகட்டம் சம்பவம் நடக்கிறது…. ஜோதிட ஆலோசனைக்கு -+8428211819 (கட்டணம் உண்டு )
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment