Wednesday, June 29, 2016

சூரியன் கேது சேர்க்கை

பிறப்பு ஜாதகத்தில் சூரியன் உள்ள ராசிக்கு கேது வரும் காலம் தந்தைக்கு மரணத்துக்கு சமமான கண்டத்தை தருகிறது தந்தை சார்ந்த வகையில் தொழிலோ சொத்துக்கள் வாங்கினாலும் பிரச்சினைகளை சட்டரீதியாக தருகிறது எனது நண்பர் ஒருவருக்கு கும்ப ராசியில் சூரியன் புதன் உள்ளது கோட்சாரத்தில் தற்போது கேது கும்பத்திலே உள்ளது போன மாதம் தந்தைக்கு ஆவின் பால் கடை வைத்து தர இடம் தேர்வு செய்து கடையே வைக்க முற்பட்ட பொழுது இடம் தொடர்பாக பிரச்சினை உண்டாக்கி வழக்கு சென்று கொண்டுள்ளது…. இன்று காலை அவரது தந்தை குல தெய்வ கோவிலில் கரண்ட் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி மிக கடுமையாக பாதிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்…. இன்றைய நட்ச்சத்திரமும் முலம் கேதுவின் நட்ச்சத்திரம் கிழமை புதன் பிறந்த ஜாதகத்தில் சூரியன் புதன் சேர்க்கை சூரியன் கோட்சாரத்தில் வரும் காலம் எப்படிபட்ட உபாதைகள் தருகிறது பாருங்கள்! கேது தடைய தருபவர் கேது எந்த கிரகத்தோடு இணைவு கொள்கிறாரோ அதன் தொடர்பான வழிகளில் கவனமாக இருக்க வேண்டடும் …முயன்ற வரை நாம் தலையீடு செய்யமால் இருந்தால் தப்பித்து கொள்ளலாம்… புதன் கேது சேர்க்கை வரும் காலம் நாம் மற்றருக்காக ஜாமீன்போடுவதும் வாக்கு

No comments:

Post a Comment