Friday, September 2, 2016

அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி ஒரு பார்வை -1

மனிதனின் விடாமுயற்சியும் உழைப்பும் மேல்மட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்றால் அவை மிகையல்ல எல்லா காலமும் நம்மை நாமே வளர்த்து கொண்டு வாழ வழி வகுக்கும்…உலகில் கடினமான முயற்சியும் அறிவும் உள்ளவர் எல்லாம் உலக புகழ் பெறுவதில் ஒரு மனிதனுக்கு அறிவு புகழ் சந்தர்ப்பம் அமைந்தாலும் சரியான நேரத்தில் வாழ்கை பாதையே மாற்றவல்ல நேரத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றியாளனாக ஜொலிக்கமுடியும்….. தனது இளம் வயதிலே தனக்கான திறைமையே தனக்குள்ள இருந்ததே மேலும் மெருகேற்றி புத்திசாலிதனமாக கிடைக்கின்ற சந்தர்பத்தை பயன்படுத்தி வெற்றியாளனாக பல சாதனைகளை தன்வசம் வைத்து உள்ளார் ஆர்ஜென்டீனாவே சேர்ந்த கால்பந்தாட்டவீரர்லியோனல்மெஸ்ஸி அதிர்ஷ்டமும் யோகமும் தொட்டது யாவும் நம் வசம் வசப்பட பூர்வபுண்ணிய பலமும் பாக்கியமும் வலுவாக இருப்பது அவசியமான ஒன்று… நாம் எந்த துறையே தேர்ந்து அதன் வழியான கர்மாவே அனுபவிக்க பிறந்துள்ளோமோ அதன் தொடர்புகள் கிரக நிலைகள் ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று ரிஷப லக்னம் ரோகினி நட்ச்சத்திரத்தில் பிறந்துள்ள மெஸ்ஸிக்கு லக்னம் மிக பலமாக உள்ளது விளையாட்டு துறைக்கு உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு திறன் வலிமையான உடல் நிலை மிக அவசியமான ஒன்று அதை விட மனநிலை தெளிவு அவசியம் பிறந்து இருப்பது ரிஷப லக்னம் களத்தில் நின்ற போராடு லக்னம் அதிபதி சுக்கிரன் ஆட்சி சந்திரன் உச்சம் ராசி லக்னம் நாதன் இருவரும் ஒரே வீட்டில் உச்சகட்ட பலத்தை அடைந்து உள்ளனர் மனோகாரகன் சந்திரனை உச்சம் பலமும் என்பதால் சுக்கிரனை ஆறாம் வீட்டு அதிபதி ஆவதால் போட்டியாளனின் மனதே அறிந்து வெற்றி கொள்ளும் யுத்தி தந்துள்ளது… சரி விளையாட்டு என்று வந்து விட்டால் ஆறாம் இடம் மிக முக்கியமான ஒன்று அதிர்ஷ்டம் பூர்வபுண்ணிய தொடர்பு உள்ளுணர்வு இவற்றால் கிரகித்து அறிவு பூர்வமாக சாதுரியமான போக்கை தரும் பெரியதாக ஐந்தாம் இடம் வலிமை பெற்றால் அனுபவ அறிவே இவர்களே வெற்றி பெற வைக்கும் கடுமையான உடல் பயற்சி இல்லாமலே பெரும்பாலும் இயற்கையிலே அதன் சார்ந்த அறிவு இருக்கும் 6-மிடம் என்பது கடுமையான உடல் பயற்சியாலும் கடின உழைப்பும் இருந்தாலோ தவிர வெற்றி பெற முடியாது ………..

No comments:

Post a Comment