Friday, September 2, 2016

நமது செயல்பாடும் ஜாதகமும்

கோள்களின் இயக்கமே உலகத்தை இயக்குகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை இயற்கை சீற்றம் விபத்து மனிதனின் எண்ணம் அலைகள் அனைத்தையும் தீர்மானம் செய்வது கோட்சார கோள்களின் இயக்கம் மட்டுமே நமக்கான இடம் புள்ளி சந்திக்கும்நொடியில் வாழ்வின் சம்பவத்தை நடத்துகிறது அனுபவத்தில் பிரமிக்கத்தக்க அளவில் உள்ளது…. எனது முந்தைய பதிவில் கூடு விட்டு கூடு பாய்வதில் இருவர் தியான நிலையலே மரணம் அடைந்து விட்டார்கள் என்கிற பதிவு செய்து இருந்தேன் வேறு இணைய தளத்தில் அந்த செய்தியே பார்த்தேன் அவர்கள் பதிவு செய்த நேரத்தை பார்த்தீர்களானால் 30-6-2016 இரவு 8-37 மணி அளவில் தளத்தில் பதிவு செய்துள்ளர்கள் அதற்கும் நான் எழுதும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்பதே நீங்கள் யோசிக்கலாம் நாம் பதிவு செய்யும் அனைத்தும் காலத்தை கோள்களை தீர்மானம்செய்கிறது மறக்க வேண்டாம் ஒரு பொருளே நீங்கள் பார்க்கும் இடம் வேண்டுமானால் வித்தியாசம் வரலாம் அதன் விதி ஒன்றே நிறம் ஒன்றே வண்ணம் ஒன்றே மாறுபாடு ஆகிவிடாது…. இறப்பும் முடிவும் எதன் ரூபத்தில் நேரத்தில் பேசபட்டாலும் கோள்களின் தொடர்பு நீங்கள் பேசும் நேரத்திலுள்ள கோட்சாரம் சுட்டிகாட்டும்நேற்றைய நேரத்தில் வலை தளத்தில் பதிவு செய்த நேரத்தின் லக்னம் மகரம் மேஷம் ராசி சந்திரனோடு மாந்தி சுக்கிர தசையில் சனி புத்தியில் ராகு அந்தரம் சுக்கிரன் பூர்வ புண்ணிய கர்மா ஸ்தானதிபதி ஆறாம் வீட்டில் காற்று ராசியில் புதன் சூரியனோடு வலுவாக உள்ளார் சுக்கிரன் நின்ற நட்சத்திர நாதன் குரு போகம் முற்பிறவியின் தொடர்பே சுட்டி காட்டும் பணிரெண்டாம் அதிபதி மொத்த சூட்சம் சக்தியே தனக்குள் வைத்து இருக்கும் சுழட்சியான எட்டாம் இடத்தில் ராகுவோடு ஒரே பாகையில் அமர்ந்து உள்ளது ராகு என்கிற நிழல் கிரகமானது அண்டத்தின் இல்லதே ஒன்றின் சூட்சமத்தின் திறவுகோல் நிழலில் கூடு விட்டு கூடு பாயும் விபரீத்தில் ராகுவின் அந்தரத்தில் மரணத்தை தந்துள்ளது என்பதே மிக துல்லியமாக காட்டுகிறது … சற்று (முந்தையேபதிவு)முன் நான் பதிவு செய்த நேரமும் 7-40இரவு மகரம் லக்னம் அஷ்டமாதிபதி தசையில் கேது புத்தியில் சனி அந்தரத்தில் பதிவு செய்து உள்ளேன்…..மரணம் நடந்தே பதிவு செய்த நேரம் ஒன்றே ஆனால் சம்பவத்தை எப்படி தெளிவாக காட்டுகிறது என்பதே பாருங்கள்

No comments:

Post a Comment