நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Friday, September 2, 2016
திருமண வாழ்வும் செவ்வாய் கேதுவும்
திருமண வாழ்வும் செவ்வாய் கேதுவும் திருமண உறவுகளில் மிக கசப்பான அனுபவம்களை தந்து விரக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்று விவாகரத்து வரை இட்டு செல்வது தம்பதிகளின் முரண்பாடான நிலையே புரிந்துகொள்ளாத போக்கும் விட்டு தாராத மனப்பான்மையுமே பெரும்பாலான திருமண விரிசல்களுக்கு காரணமாக அமைகிறது இருவரின் எதிர்ப்பார்ப்புகள் இரு வேறு விதமாக செல்வதே மிக முக்கியமாக காரணமாக அமைகிறது ஆண் பெண் இருவருக்கும் மாங்கல்யே காரகன் செவ்வாய் மட்டுமே செவ்வாய் சுக்கிரன் இணைவே ஆண் பெண்ணின் சேர்க்கை ஆகும் திருமண முதல் இறப்பு வரை இணை பிரியாத தம்பதிகளாக வாழ்வோர் ஜாதகத்தில் இருவரின் சுக்கிரன் உள்ள இடத்தில செவ்வாய் இருப்பதே காணலாம் கணவன் என்னதான் கொடுமைகள் செய்லுதாலும் பெரிய அளவு பிரச்சினை வந்தாலும்அனைத்தையும் சமாளித்து மறு கணமே மறந்து உதாரண தம்பதிகளாக வாழ்வோர் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் தொடர்பு சேர்க்கை அமையும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருவருக்குள் வசியத்தை தரும்
செவ்வாய் திருமண வாழ்வில் சண்டைகள் அகங்காரம் செவ்வாயின் குணமே ஆதிக்க உணர்வும் பிடிவாதமும் முரட்டுதனமும் உள்ளதாகவும் செவ்வாயே தோற்க வல்ல ஆற்றல் புதனிடம் மட்டுமே உள்ளது புதன் தனது அறிவு திறனால் அனைத்தையும் வெல்ல வல்லது போர் குணமும் மூர்க்க தனமும் விட்டு தரும் குணமும் அற்றது கேதுவின் குணம் சன்யாசி மனப்பான்மையும் ஆழம் அறியாமல் கால் விட்டு மாட்டி கொள்ளும் நிலையும் தருகிறது சுதந்திர மனப்பான்மையும் எதையும்எதிர்த்து நின்று போராடடும் குணமும் இல்லாமல் அனைத்தும் துறக்கும் நிலையே கேதுவே தருகிறது ஒருவருக்கு திருமண வாழ்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் செவ்வாய் கேதுவின் சேர்க்கை பெண்ணின் ஜாதகத்தில் அமையாமல் இருப்பது நலம் செவ்வாய் கேது சேர்க்கை உள்ள பெண்ணுக்கு திருமண வாழ்வில் பெரும் சிக்கல்களும் சகித்து கொண்டு செல்லாத நிலையும்ம் உண்டாக்குகிறது செவ்வாய் கேது பிறப்பு ஜாதகத்தில் அமைய பெற்று பெண்களுக்கு கோட்சாரத்தில் பிறப்பு கால செவ்வாயே கேது தொடர்பு கொள்ளும் காலம் விவாகரத்து ஆகிறது இதில் சுப கோள்களின் தசை புத்திகள் நடக்கும் காலம் மணமுறிவு இல்லாவிட்டாலும் குடும்ப வாழ்வில் பெரும் புயலே தந்து விட்டு செல்கிறது கேதுவின் தொடர்பு கோட்சாரத்தில்செவ்வாயே விட்டுசெல்லும் வரை பாதிப்புகளை தருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment