திருமண வாழ்வும் செவ்வாயும்
- செவ்வாய் ஜாதகத்தில் பாதிக்கபட்டால் திருமண வாழ்வில் மிகுந்த சோதனைகளை சந்திக்க வேண்டி வரும் பெண்களுக்கு செவ்வாய் பலம் இல்லாமல் நல்லதொரு திருமண வாழ்கை சுகபடாது ஆண் பெண் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்துக்கு கேது வரும் காலம் மணவாழ்வில் பலவிதமான சோதனைகளை உண்டாக்கும்…
- இன்று திருமண வாழ்வில் அதிக மணமுறிவுவே சந்திக்கும் ஜாதகம்களை பார்த்தால் செவ்வாய் கேது தொடர்பு உண்டான காலத்திலே விவகாரத்து வரை செல்கிறார்கள் செவ்வாய் கேது சேர்க்கை பிறப்பிலே அமைய பெற்ற பெண்களுக்கு கோட்சாரத்தில் கேது வரும் காலம் கணவனை துட்சமனே தூக்கி எரிந்து விடும் சம்பவமும் நடைபெறுகிறது….
- உதாரணம் திருமண ஆகி 12 வருடம் சந்தோஷமான வாழ்கை சென்று கொண்டுள்ளது வெளிநாட்டில் வாழும் ஒரு தம்பதிக்கு கடந்த எட்டு மாதமாக ஏற்பட்ட பிரச்சினையால் வாழ்வே கேள்வி குறியாகி விட்டது என்ன செய்யலாம் என்று என்னிடம் ஜாதகம் கேட்டார்கள் கணவரின் ஜாதகத்தில் செவ்வாய் புதன் துலாம் ராசியில் கோட்சாரத்தில் கேது கும்பராசிக்கு வரும் காலம் புதியதாக வேலைக்கு சென்ற இடத்தில ஓர் பெண்ணின் தொடர்பு ஏற்பட்டு கணவன் அதிலே முழுகி இருக்கிறார் மனைவியே வேண்டாம் விவாகரத்து செய்து விடலாம் என்கிற மனப்பான்மைக்கு வந்து விட்டர்…
- புதன் காதலே குறிப்பவர் கேது அதன் வலையில் சிக்கவைத்து பின்பு அவற்றில் தன்னிறைவே தந்து வெட்டி விடுபவர் எனலாம் செவ்வாய் ஆண் பெண் இருவருக்கும் மாங்கல்யா காரகன் செவ்வாய் இருக்கும் வீட்டிற்கு ஐந்தாம் பாவத்துக்கு வரும் காலம் திருமண வாழ்வில் பிரச்சினைகளை சந்திக்க வைப்பார் அவற்றை மணமுறிவு வரை கொண்டு செல்வார் புதன் புதிய ஒரு ஒபந்தம் அடிப்படையான வேலையே குறிக்கும் வேலை சேர்ந்த இடத்திலே பெண் தொடர்பு ஏற்பட்டுள்ளது சரி
- பெண்ணின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சிம்மத்தில் நேர் ஏழில் சந்திரன் கும்பத்தில் கேது காலம் பெண்ணின் மேல் கணவனுக்கு பலவிதத்தில் சந்தேக குணத்தை தந்து சிம்மத்தில் கோட்சார சுக்கிரன் ராகு சந்திரன் கேது தொடர்பும் மன உளச்சல தந்து கொண்டுள்ளது
- பெண்ணுக்கு செவ்வாய் சனி சேர்க்கை கன்னியில் வக்கிர கதியில் செவ்வாய்க்கு ஆறில் (கோட்சாரத்தில்)கேது இருப்பது திருமண வாழ்வில் பிரச்சினையே தந்து கொண்டுள்ளது …..
No comments:
Post a Comment