Friday, September 2, 2016

கோள்களின் இயக்கம்கள்


  • லக்னம் முதல் 12 வீடுகளும் நமது வாழ்கை குணம் தகுதி உறவுகள் முந்தைய பிறவி இன்று +நாளையே பிறவி அனைத்தையும் தெரிவிக்கும் கால சக்கரமாக திகழ்கிறது 12- ராசிகளும் நெருப்பு நிலம் காற்று நீர் ஆகாயம் என்றே பஞ்சபூத தத்துவத்தில் கோள்கள் நின்ற வீட்டின் தத்துவத்தையும் இணைத்தே பலன்களை தருகிறது… 



  •  சூரியன்- நமது ஆத்மா நமக்கான மூலாதார சக்தியின் வடிவம் ஆத்மா இல்லை என்றால் உயிர் இல்லை இவையே தொடக்கம் சந்திரன்- மனம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நிழல்களாக பிரதிபலிக்கும் கால கண்ணாடியாக உள்ளது மனம் இல்லை என்றால் பதிவுக்கும் வேலை இல்லை மூன்று காலத்தின் விளைவுகளும் ஏற்படாது 



  • ஆத்மா மனம் சூரியன் +சந்திரன் இவை ரெண்டும் பரிபூரண நிலையே நமது ஆதி நிலை கடவுளின் நிலைக்கு ஒத்தநிலையாக பார்க்கபடுகிறது செவ்வாய்- அகங்காரம் மட்டுமே நாம் இந்த உலகில் பிறப்பு எடுத்ததின் விளைவே கடக்க உதவுகிறது ஒரு மனிதனை நல்லவனாக மாற்றுவதும் தீயவனாக ஆக்குவதும் உடலில் வலுவே தந்து வேகத்தை தந்து தான் என்கிற அகங்காரத்தோடு வாழ வைக்கிறது

No comments:

Post a Comment