- தலைவலி வந்தால் மாத்திரை உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது போல் வாழ்வில் தோன்றும் பிரச்சனைக்கு யாவும் பரிகாரம் செய்தால் நிவர்த்தி ஆகும் என்ற மனநிலை இருக்கும் வரை அவற்றால் லாபம் அடைய உள்ளோர் நல்லா இருக்கட்டும் முதலில் ஒன்றே தெளிவுபடுத்தி கொள்ளுகள் எவை ஒன்றுக்காக பரிகாரம் செய்ய உள்ளிரோ அவற்றை அடையும் தகுதி உள்ளதா விதி இருக்கிறதா என்பதே நிர்ணயம் செய்து கொள்ளுகள் ஏன் என்றால் கிடைக்காத ஒன்றுக்காக பரிகாரம் செய்வது என்ன லாபம் என்பது யோசித்து பாருங்கள்....
- பல சம்பவம்கள் என் வாழ்வில் நடந்துள்ளது ஜாதகத்தில் அவனுக்கான காலமும் நேரமும் நெருங்கி வரும் சமயத்தில் யாரோ சொன்னார்கள் இந்த கோயிலுக்கு சென்று வந்தேன் அன்றே நடந்து விட்டது சொல்லுவார்கள் அல்லது எனது குருநாதரிடம் வேண்டினேன் மறுநாளே தந்து விட்டார் என்பார்கள்...
- உங்கள் ஜாதகம் கட்டமும் பூர்வ புண்ணிய கர்மாவும் அனுமதிக்காமல் எதை உங்களால் அனுபவித்து விட முடியாது நான் எழுதும் அனைத்தும் அனுபவத்தில் உண்மையே இரு குழந்தை ஒரே நேரத்தில் தாயின் வயற்றில் சற்றே சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தது அதில் ரெண்டவதாக பிறந்த குழந்தை சற்று பிழைப்பது கடினம் உடல் பலவீனமாக உள்ளது சொல்லி உள்ளர்கள்
- முதலில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்து உள்ளது இருவருக்கும் பெயரும் வைத்து விட்டார்கள் ரெண்டு மாதத்துக்கு பிறகு உடல் பலவீனமாக பிறந்த குழந்தைக்கு சஞ்சீவ் என்று பெயர் மாற்றி உள்ளார்கள்
- முதல் குழந்தைக்கு -------- என்று பெயர் அப்படியே இருந்தது நடந்தது என்னவென்றால் ------
- என்றே பெயரோடு இருந்த முதல் குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது பிழைக்க வாய்ப்பே இல்லை என்று சொன்ன குழந்தை பிழைத்து விட்டது சாக வரம் பெற்ற சஞ்சீவ் மூலிகை பெற்ற பெயர் பிழைக்க வைத்து விட்டது
- மிதுன லக்னம் சுக்கிரன் பலமாக உள்ளார் இந்த பெயர் ஆன்மாவே மாற்றி விட்டது
பதிலாக வேறு ஒன்றே மாற்றுவது அல்லது தருவது ஆகும்...

No comments:
Post a Comment