நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Saturday, September 3, 2016
வினையின் வடிவமே தோஷம்
பரிகாரத்தை பற்றி நான் எதுவும் எழுத விரும்பவில்லை தோஷத்துக்கும் அதனால் உண்டான பாதிப்புக்கு பரிகாரம் செய்தால் நிச்சயம் அவற்றால் தோஷம் விலகி நடப்பது நடக்கிறது என்பது உண்மை மாற்று கருத்து எதுவும் இல்லை நீங்கள் பரிகாரம் செய்யாமல் இருப்பினும் நடப்பது நடக்க உள்ளது அதுவும் உண்மை
எமக்கு என்ன கொடுப்பினை உள்ளதோ அவையே நான் அனுபவிக்கிறேன் என்ன கொடுப்பனை இல்லையோ அதையும் அனுபவிக்கிறேன் இரு வார்த்தைக்கும் ஒரே வித்தியாசம் நாம் அனுபவிக்கிறோம்
முதலில் தோஷம் என்றால் என்ன என்பதே நான் அறிந்த ஒன்றே மட்டும் சொல்கிறேன்
தோஷம்கள் நமது முன்னோர்கள் செய்த வினைக்கு ஏற்றோபோல் தொடர்ச்சியாக வாரிசுகளுக்கு உண்டாவதும் குறிப்பிட்ட வாரிசுகள் பாதிப்பு அடைவதும் துர்மரணமும் மருத்வதுத்தால் தீர்க்க முடியாத நோய்கள் அவற்றால் மரணமும் சிலருக்கு உடல் பாகம்களில் பாதிப்பும் இழப்புகள் உண்டாகிறது
வாழ்வில் அனுபவிப்பதுக்கு அனைத்தும் இருந்து அவற்றை அனுபவிக்க முடியாத வாரிசு இல்லாநிலையும் சரியான நேரத்தில் வாழ்வில் கிடைக்கும் யாவும் காலம் கடந்து கிடைப்பது கிடைத்ததே அனுபவிக்க முடியாத வாழ்வு
குடும்பத்தில் பிறப்பில் யாரனும் குருடாக ஊனமாக பிறப்பது இவை தொடர்ச்சியாக உண்டாவது சிலர் பிறக்கும் போது நன்றாக உள்ளனர் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பார்வை குறைபாட்டால் பாதிக்கபடுகிறார்கள்..
திருமண ஆனா பெண்கள் வாழ்வில் கணவன் சரி இல்லாத போதல் கணவன் துர்மரணம் அடைவது தொடர் பாதிப்புகள் கன்னி பெண்கள் தூக்கிட்டு இறப்பது திருமணத்துக்கு பிறகு ஆண் பெண் மனநலம் பாதிப்பு அடைவது என்று தொடர்ச்சியாக குடும்பமே பாதிக்கபடுகிறது ....
நான் மேல் சொன்னவே எல்லாம் ஒரு ஜாதகத்தில் மட்டும் இருப்பது இல்லை குடும்பத்தார் அனைவரின் ஜாதகத்தில் மிக தெளிவாக குறிப்பிட்ட கோள்களின் சேர்க்கை இருப்பதே கண்டு வியந்து இருக்கிறேன் யார் எப்போ என்ன செய்தார்கள் முதற்கொண்டுகாலம் வாரியாக போகும்போது ஜோதிடத்தின் மகத்துவத்தை கண்டு வியந்து இருக்கிறேன் ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டும் வரைபடம் நாம் செய்த தப்பே பின்னோக்கி சென்றால் நாமே திருத்தி கொள்ள முடியும் என்பதே நிதர்சனம் உண்மை ஆகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment