ஒருவனை யோகமான வாழ்வுக்கு இட்டு செல்லும் காரண கிரகமாக சுகரன் யோகத்தை வரி வழங்கும் சுகரன் போககாரகன் காமகாரகன்..
இவர் அருள் ஆசி இல்லாமல் இந்த உலகின் இன்பம்கள் ஆடம்பர வாழ்வு நமது கலைய ரசிக்கும் திறனும் மனிதர்களின் மொத்த உணர்வு களை தரகுடியவர் சுகரன் மட்டும் தான் இவர் துணை இல்லாமல் இந்த உலகத்தில் மனிதர்களின் பிறப்பு சுழற்சி நடைபெறாது..
சுகரன் யோகியாக வரும் ஜாதகருக்கு கலை சம்பந்தமான துறையில் வெற்றிகள் தேடி வரும் திருமணம் வாழ்கை அழகான மனைவி அமைவதும், மனனவியால் யோகமும், திருமணம் முன்பு வரை சாதாரணமாக இவர்கள் வாழ்கை இருந்து இருக்கும் ஒரு பெண்ணை கரம் பிடித்த பிறகு இவர்களது வாழ்கை அதிர்ஷ்தை அள்ளி தரும் வாழ்வு தந்து விடுகிறது.
இவர்களுக்கும் உடுத்த உடைக்கு என்றும் குறை என்பதை இருக்காது.நம் அன்றாட வாழ்வில் நெறைய மனிதர்கள் பார்க்கலாம் ஏழையாக இருந்தாலும் சட்டையில் கரை படாத அளவு உடை உடுத்தி கம்பிரமாக வலம் வருவார்கள்.
முத்த சகோதரிகள் வழியில் லாபம், பெண் பிள்ளைகள் வழியில் பூரிப்பு, சுகரன் கரகம் அனைத்தும் யோகத்தை அள்ளி தரும்
சுகரன் எண்கள் 6,15,24,32,41 நன்மைகள் தரும் வெள்ளிக்கிழமை யோகம் தரும் நாள் ஆகும் இவர்கள் எந்த பொருள் வாங்கினலும், காரியம் தோடகினாலும் அவை மேலும் பெருகி வளம் உண்டாக்கும்
WhatsApp +91 8124345819
No comments:
Post a Comment