Monday, April 21, 2014

குரு எட்டாம் இடத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பார்.மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில்தான் அறிவு பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது..இந்த இடத்தில் குரு இருந்தால் ,உலகத்துக்கு தேவையான மறைக்க பட்ட விஷயங்கள ஜாதகர் இங்க இருந்துதான் எடுத்து கொள்வார் விஸ்வமிதர் மகாரிஷி ,கவியரசு கண்ணதாசன் உட்ப்பட குரு எட்டாம் வீட்டில்தான் உள்ளதால்தான் இவருகளா ல் பல விஷயகளா கொடுக்க முடிந்தது மக்களின் மகத்தான அதரவை பெற்றவர்,ஆசாரமாக இருப்பவர்.தனிமையா விரும்புவர்கள்

No comments:

Post a Comment