கெஜகேசரி யோகம்
இந்த யோகத்தை பற்றி கேட்டால் ஜோதிடம் அறியாதவர் கூட புத்தகத்தில் படித்த ஞாபம்கம் இருக்கு என்பர் எனக்கு தெரிந்து 1௦௦க்கு 7௦சதவிதம் மக்களுக்கு இது இருக்கும்....
குறிப்பா நல்ல பலம் பெற்று உச்சம் ஆட்சி அடைந்து இருக்கும்....ஆனால் இந்த யோகத்துக்கான சிறு சுவடு கூட இருக்காது அல்லது வாழ்க்கையின் சுபிச்சம் இருக்காது....
இந்த யோகத்தின் தன்மை என்ன என்று பார்த்தால் இவர்கள் அடிப்படை குணம் வாழ்கையின் எந்த நிலையிலும் கலக்கம் அடையாத குணமும் இவர்களை சுற்றி எதிரிகள் கூட்டம் அதிகம் இருக்கும் எதிர்ப்பும் போட்டியும் அதிகம்.....பல சிங்ககளுக்கு இடைய கம்பிரமாக வாழக்கூடிய தைரியதயும் வல்லமையும் தரும் அமைப்பு இது.....
இந்த யோகம் சரியான விதத்தில் அமைந்து சந்திரன் தசா அல்லது குரு தசா வரும் கால கட்டம் உங்கள் வாழ்வில் மிக பெரிய மாற்றம் உண்டாக்கும்.....
இந்த யோகம் சரி வரை அமைய வில்லை இந்த யோகத்தின் பலனை அனுபவிக்க முடியாத என்று கேட்டால் முடியும்.....ஒரு கிரகம் யோகம் தரவில்லை என்றல் அதான் குணத்தை தராமல் போகாது....
உங்கள் வாழ்வில் பல மனிதர்களை கண்டு இருப்பிர்கள் அவர்கள் வாழ்கைக்கும் பேசும் விதம் செயல் படும் விதம் சிந்திக்கும் திரேன்.....அபாரமான தெளிவு பெற்ற மனம் இவை எல்லாம் இருந்தும் தனக்கு தேவை படும் போது அவனால் தனக்கு உதவி கொள்ள முடியாத தனது திறமைய வைத்து வளமாக்கி கொள்ளாமல் எதிரிகள் இவர்களிடம் சுலபமாக தனக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி கொள்ளுகிற நிலை தந்து விடும் அதை விட ஒரு கொடுமை எதிரியா இவர்கள் செய்கையால் வளர விட்டு விடுவார்கள்....

No comments:
Post a Comment