Tuesday, May 27, 2014

கெஜகேசரி யோகம் - 2

சந்திரன் -மனம் அறிவு காரகன்

குரு - அறிவு காரகன்

சந்திரன் குரு இருவரும் டிகிரி அடிபடையில் பாகை முறையில் இருப்பதை 1,4,7,10 சந்திரனுக்கு கேந்திரமாக குரு அமையும் போது கெஜகேசரி என்று வகுக்க பட்டுள்ளது...

நாம் இந்த உலகில் வாழுவதுக்கு மனம் அறிவு ரெண்டும் வாழ்வின் இரு கண்கள் போன்றது...

ஜாதகத்தில் குரு சந்திரன் சேர்க்கை 5டிகிரிகும் மேல் இருந்தால் தான் கெஜகேசரி யோக பலன் தரும்...சந்திரன் லகனத்துக்கு சுப ஸ்தானம் பெற்று இருப்பது அவசியம்.....

வளர் பிறை சந்திரானாக இருந்து லக்னம் பதாகதிபதி இருந்தால் இந்த யோகத்தின் பலன் அம்பல்....பதாகதிபதி வருகிற சந்திரன் 9ம் இடத்தில் மட்டும் ஆட்சி பெறுவது நன்மைய தரும் வேறு இடகளில் இருப்பது என்பது மறைவு பெற்று வர்கொத்மம் அடைவது என்பது நல்ல பலனை தரும் ...

ஒரு கிரகம் யோகத்தை தர வேண்டும் என்றால் அந்த கிரககள் பங்கம் பெறமல் இருந்தால் தான் அதுக்குரிய பலன் தரும்......

உதாரணத்துக்கு மேஷ லக்னம் 1ல் சந்திரன் சனி இருந்து 7ல் குரு இருப்பது கெஜகேசரி என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டால் உங்கள் குணம் மாற்றம் இருக்கும்....உண்மையான யோகத்தை அனுபவிக்க முடியாது.....சந்திரன் மனது காரகன் சனி மந்த காரகன் இவர்கள் இருவரும் லகனத்தில் வேறு எப்படி இருக்கும் என்று நீங்களா யோசித்து பார்க்கள் மனதில் மந்த தன்மை கொடுத்து செயல்களில் சரியான முடிவு எடுக்க முடியாமல் குரு 7ல் இருப்பது அறிவகொடுப்பார்...வாழ்கையில் முன்னேற்றம் அடையவதுக்கான அறிவை வரி வழங்கினாலும் அதை இவர் யோசித்து யோசித்து தயக்கம் காட்டி வருகிற வாய்ப்புகள் எல்லாம் மந்த புத்தியால் செயல் படாமல் போய்விடும்.......
 — atCuddalore Old Town

No comments:

Post a Comment