Tuesday, May 27, 2014

பொதுவாக தோஷம் பெற்ற கிரகத்தை குரு பார்வை இருந்தால் சுப தன்மை பெற்று தோஷம் விலகி விடும் என்ற விதி பலராலும் சொல்ல படுகிறது எனது அனுபவத்தில் இது போன்ற போது விதிகள் சரியாக வருவது இல்லை....

உங்கள் ஜாதகத்தில் குரு இந்த வீட்டில் அதிபதி அதான் நிலை அவர் லகனத்துக்கு சுபர அசுபர என்பதை பொருத்து குருவின் பார்வைக்கு யோகம் உள்ளதா வலிமை உள்ளதா என்று தீர்மானிக்க வேண்டும்...

ராசி கட்டத்தில் குரு நீச்சம் பகை இருப்பதும் 6,8,12ல் இருந்து குரு பார்வை பெறுவது பார்வை யினால் எந்த பயனும் உண்டாக போவது இல்லை....

அதை சமயம் அந்த வீட்டில் ஆட்சி,உச்சம் பெற்று குரு அல்லது வர்கொதமம் அடைந்து பார்வையிடும் குரு க்கு வலிமை அதிகம் சுப தன்மைய அள்ளித்தரும் பார்க்கும் இடம் சுபிட்சம் பெறும்...

No comments:

Post a Comment