ஆண் ஜாதகத்தில் மனைவிய குறிக்கும் கிரகம் சுக்ரன்,
பெண்கள் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய்....
ஒரு பெண்க்கு திருமண வாழ்கை சந்தோசமாக அமைய வேண்டும் என்றால் செவ்வாயின் பலம் இல்லாமல் நல்லா கணவர் அமைய வாய்ப்புகள் இல்லை என்பது அனுபவ உண்மை....
இதில் செவ்வாய் நன்கு பலம் பெற்று தோஷம் அடையாமல் இருப்பது பலம் அதிகம்....செவ்வாய் தோஷம் பெற்றால் திருமணம் நடைபெறுவதில் தாமதம்,திருமணத்துக்கு பிறகு கிடைக்க கூடிய வாழ்கைய அனுபவிகக் தெரியாதா மன நிலை உண்டாக்கி விடுகிறது....
செவ்வாய் நான்கில் இருப்பது பலம் பெற்று அடிபடையில் பெண்னின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்...கணவனை பற்றி இதில் 7, 8பாவம் அதிபதி பலம் பெற்று இருந்தால் கொஞ்சம் திருமண தாமதம் தந்து நல்லா வாழ்கை தந்து விடுகிறது.அதை நேரம் 7,8 பாவம் பலவீனம் அடைந்து விட்டால் இவர்களது திருமண வாழ்கையில் பிரச்சனைகள்,குறைபாடுகள் தந்து பிரிவை தந்து விடுகிறது....
செவ்வாயின் தன்மைய பார்த்தோம் பெண்க்கு 9ம் அதிபதி பலம் மிகவும் அவசியம்...9ம் பாவம் பலம் பெற்றால் பெண்னின் கணவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பர் அல்லது திருமணத்துக்கு முன்பு வரை சாதாரண நிலையில் இருந்தாலும், திருமணத்துக்கு பிறகு செல்வம் செல்வாக்கு உண்டாகி யோகமான வாழ்வு அமைந்து விடுகிறது...தொடரும் ......

No comments:
Post a Comment