ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் ஜாதகம் இது......
மீனம் ராசி விருச்சக லக்னம் ரேவதி நட்சத்திரம் நடப்பு சுகரன் தசா சூரிய புத்தியில் வீர மரணம் அடைந்தர்....
லகனாதிபதி செவ்வாய் 6ல் எட்டாம் அதிபதி ஆயுள் காரகன் 6ல் செவ்வாய் புதன் சேர்க்கை...சனி 12ல் மறைவு பெற்று வக்கிரம் 3,4க்கு அதிபதி சனி 12ல் என்பது நல்லா அமைப்பு என்றாலும் செவ்வாய் புதன் இருவரும் சேர்க்கை 6ல் ஆறாம் பாவம்,எட்டாம் பாவம் சண்டை இடுவது போட்டியில் வெல்லுவதும் குறிக்கும் பாவம் சனி 12ல் இருந்து ஆறாம் விட்டை பார்ப்பது செவ்வாய் சனி ரெண்டும் யுத்த கிரகம் பார்வை எதிர்பார்த்த விபத்து மரணம் குறிக்கும் இவை சம்பந்தம் இல்லாமல் எதும் நடக்காது..
இவருக்கு தற்போது அஷ்டம் சனி நடைபெறுகிறது.பிறக்கும் போது சனி இருந்த இடத்தில் கொச்சார் சனி அமர்வு...
இவர் வைதிருதி யோகத்தில் பிறப்பு அதான் அவயோகி சூரியன் நடப்பு சுக்ர அவயோகி சாரம் பெற்று தசை புத்தியும் நடை பெறுகிறது.....
பொதுவாக ஆறு எட்டுக்கு உடையவன் சேர்க்கை ஆறு அல்லது எட்டில் சேர்க்கை பெறுவது அடைபட்டு ரத்த காயம் ஏற்பட்டு இருப்பு உண்டாகும் என்பது விதி..
இந்த மாதுரி சம்பவம் நடைபெறுவது ராகு சம்பந்தம் இல்லாமல் நிகழாது..கொச்சார் சனி லக்னம் 12 ல் சந்திரன்க்கு எட்டில் இருந்து ராகு சேர்க்கை ராசிக்கு 2ல் அவயோகி சூரியன் உச்சம் கேது சேர்க்கை செவ்வாய் கன்னியில் தனது எட்டாம் பார்வை சூரியன் புதன் கேது அன்று கொச்சார் சந்திரன் மீனம் ராசியில் இருந்துது மரணம் அடையா வைத்து விட்டது...
முக்கியமாக ஒருவருக்கு 12ல் சனி இருப்பது வக்கிரம் அடைந்து அவரதும் மரணம் நல்லா கதியில் இருக்காது என்பது எனது அனுபவ கருத்து அதும் செவ்வாய் சனி தொடர்பு சம பார்வை அதை உறுதி படுத்தும்.
இவர் பிறப்பு மாந்தியா சந்திரன் கடக்கும் போது இவர் மரணம் ஏற்பட்டுள்ளது......

No comments:
Post a Comment