எனது அனுபவத்தில் ஜோதிடத்தில் பல வித யோககள் சொல்லப்பட்டு இருந்தாலும் யோகமே இல்லாமல் யாரும் பிறப்பது இல்லை ....
யோகதோடு பிறக்கும் அனைவரும் யோகத்தை முழுமையாக அனுபவிப்பது இல்லை...சிலர் யோகத்தின் வாசனை மட்டும் நுகரும் வாய்ப்பும் பலர் யோகத்தின் வடிவமாக வாழ்கை வாழும் அமைப்புகள் உண்டாக்குகிறது......
கிரகளின் சேர்க்கைகள் பார்வைகள் பலம் தான் யோகம் சொல்ல படுகிறது...நாம் அன்றாடம் கேள்வி படும் அனைவருக்கும் நன்கு அறிந்த யோகத்தில் முக்கியமான யோககள் குருசந்திராயோகம்,கெஜகேசரி யோகம்,சந்திர மங்கள யோகம் என்று பல யோககள் இருந்தாலும் இவைகளின் ஒரு கிரகத்தின் தசா வந்தால் தான் யோகத்தின் பலனை அனுபவிக்க முடியும் என்பதை ஜோதிட மகான்கள் சொல்லுவது உண்டு அது தான் நடைமுறை உண்மையும்
உதராணமாகவிளையட்டு துறையில் சாதிக்க விரும்பு ஜாதகனுக்கு செவ்வாய் தசா 17 வயதில் வருகிறது என்றல் செவ்வாய் தசா அவனை அவன் எடுத்து கொண்ட துறையில் சாதிப்பார்...என்று சொன்னால் அதுக்கு பல விதிகள் இருக்கு....
சந்திர மங்கல யோகம் பெறும் ஓர காரணத்தால் செவ்வாய் தசா ஒருவனை உச்சத்தில் கொண்டும் போகும் என்று கற்பனை செய்து ஏமாற்றம் தான் மிஞ்சும்...
ஒரு கிரகம் ஜாதகத்தில் யோகம் பெற்று இருந்து நடைமுறை வாழ்வில் யோகம் தர வேண்டும் என்றால் ஆட்சு உச்சம் பெற்று இருந்தால் மட்டும் போதாது...கிரககள் பார்பத்துக்கு ஒரு ஜாதகத்தில் பலமாக இருப்பதை போல் தெரியும்...ஆனால் கடைசி வரை அந்த யோகத்தின் சுவடுகள் எதுவும் அவர் வாழ்வில் தென் படாது....
அடுத்த பதிவில்......

No comments:
Post a Comment