Tuesday, May 27, 2014

நடிகர் கமல்ஹாசன் மனனவி சரிகா ஜாதகம்

நடிகர் திரு.கமல்ஹாசன் மனைவி சரிகாவின் ஜாதகம் இது எனது சிறு ஆய்வு....

விருச்சக லகனம் லக்னத்தில் சூரியன் புதன், 2ல் குரு சனி ,3; சுகரன் வர்க்கோமாம் நான்கில் கேது எட்டில் சந்திரன் செவ்வாய், 1௦ல் ராகு....

பொதுவாக ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்கைநன்றாக இருக்க வேண்டும் என்றால் செவ்வாய் ஜாதகத்தில் நல்லா நிலையில் இருக்க வேண்டும்..

அடுத்து 9ம் பாவம் பலம் பெற்று இருக்க வேண்டும்......7ம் அதிபதி எட்டாம் அதிபதி பலம் பெற்று இருக்க வேண்டும்.....

நடிகை சரிகாவின் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுகர்ன் சூரியன் சாரம் பெற்று 3ல் வர்க்கோமாம் அடைந்து சந்திரனுக்கு எட்டில் இருப்பது கலைத்துறையில் புகழ் பெற்ற கணவரை அடையும் யோகம் பெற்றார்....

அடுத்து ஜாதகத்தில் யோககள் இருந்தாலும் இவரது மனவாழ்கை முறிவும் பிரச்சனையும் உண்டாக காரணமாக இருந்தது மேலோட்டமாக பார்த்தால் ஜோதிடர்களின் பார்வையில்....

2ல் சனி எட்டில் செவ்வாய் குரு பார்வை உள்ளது செவ்வாய் தோஷம் பாதிப்பு உண்டாக்காது என்பது தான் பொதுபடையான கருத்தாக இருக்கும்....

எனது முந்தைய பதிவில் சொல்லி உள்ள படி செவ்வாய் தோஷம் பெற்று குரு பார்வை இருந்தால் தோஷத்தின் வலிமையை குறைப்பதுக்கு பதிலாக தோஷத்தை அதிக படுத்துகிறது என்பது தான் எனது அனுபவ உண்மை.....

இந்த ஜாதகத்தில் செவ்வாய் எட்டில்,குரு 2ல் சமசப்தம பார்வையில் இருப்பது சனி தசையில் ராகு புத்தியில் முறிவு உண்டாகியது....

ராகு சுக்ரன் சாரம் , சுகரன் 7.12ம் அதிபதி லகனத்துக்கு எட்டில் சுகரன்,சந்திரனுக்கு எட்டில் சுகரன் அதை வெளிபடுத்தும் நிழல் தான் ராகு.....நன்றி

No comments:

Post a Comment