Tuesday, May 27, 2014

ஜோதிடத்தில் யோககள் சந்திரனை மையமாக வைத்து தான் பல யோககள் சொல்லப்பட்டுள்ளது......

ஒரு யோகத்தை தரகூடிய கிரகம் ஜாதகத்தில் இருக்கும் நிலைய பொருத்து தான் பலனை தரும்.....

சந்திரன் இருந்து 1,2,4,5,6,7,8,9,10,12 கிரககள் இருப்பது....பல விதமான பெயர்களில் யோகம் சொல்ல பட்டுள்ளது.....இதில் முக்கியமாக யோகம் தரகூடிய கிரககள் நம்முடைய ஜாதகத்தில் லக்னம் படி அமையும் இடம் யோகத்தை தரவிருக்கும் கிரகம் சுபராக இருப்பது அவசியம் என்பது பொதுவிதி.....

யோகத்தை தரும் கிரகம் லகன பதாகாதிபதியாக இல்லாமல் இருப்பதும் கேந்திரதிபதி தோஷம் பெறாமலும் அதை விட லகனதிபதி பலம் பெற்றும் இருப்பது அதை விட அவசியும்.....

பொதுவாக பூர்வ புண்ணிய ஸ்தானம் என்ற நமது பிறவின் கர்மாவை சேர்த்து வைக்கும் இடமான 5ம் இடத்தில் ஒரு கிரகம் அமைவது என்றல் அதை பெரிய சிறப்பாக இன்று வரை ஜோதிடத்தில் பெருமையாக சொல்ல படும் இந்த இடம் சுத்தமாக இருப்பதும் நல்லது என்பது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை 5ம் இடத்தில் அமையும் கிரகதான் நம்முடைய இந்த பிறப்பின் ரகசியம் முந்தைய பிறப்பின் ரகசியம் இந்த பிறப்பில் நாம் வாழும் வாழ்கையின் நிலையும் மறைமுகாக சுட்டிகாட்டும் இடம்கள் இதில் அமையும் கிரகக்கள் ஒரு வகையில் யோகம் கொடுத்தாலும் குறையும் கொடுத்து விடுகிறது.....

5ம் இடத்தில் கிரககள் ஜாதகனுக்கு இருப்பது அவருக்கு கிடைக்க கூடிய யோககளை இவரை விட மற்றவர்கள் அனுபவிகிர்கள் அல்லது எல்லாம் இருந்தும் அதை அனுபவிகக் தெரியாத மன நிலை தந்து விடுகிறது..........பிள்ளைகள் வழியில் ஆதாயம் என்பதை விட இவரால் பிள்ளைகளுக்கு நன்மைகள் அடைகிறார்கள்......

தொடரும் ......

No comments:

Post a Comment