Sunday, June 8, 2014

ராகு 1 மற்றும் 2ல் பலன்

ராகு மற்ற ஸ்தானகளில் இருப்பது யோகத்தை தராத என்று பார்த்தால் யோகத்தை செய்கிறது..

லகனத்தில் ராகு இருப்பது உடல் ரீதியாக உபாதைகள், நோய்கள், தந்து ஜாதகரை பாதிப்புக்குள்ளான நிலை தந்து விடுகிறது...குறிப்பாக ராகு லகனத்தில் இருந்து லக்னம் ராகு ஒரு புள்ளியில் இருப்பது அதை லகன பாப கிரகம் பார்ப்பது உடலில் பாதிப்புகள் தந்து விடும்...

2ல் வீட்டில் ராகு இருப்பது அதான் தசாயில் குடும்பம் வாழ்வில் பிரச்சனைகள் திருமணம் தாமதம் தந்தைக்கும் உடலில் நோய்கள் தந்து அதனால் காலம் எல்லாம் அதில் அவதிப்படும் நிலையும்.....சிலர் குடிக்கும் பழக்கம் உண்டாகி அதில் இருந்து மீள முடியாத நிலைக்கும் தள்ளபடுகிறார்கள்...

2ல் ராகு இருந்து சந்திரன் ராகு 2ல் இருப்பது மகாசக்தியின் அருளை பெற்றவர்கள் என்று சொல்ல படுகிறது.....நான் பார்த்த வரை பலர் இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் குறி சொல்லும் சக்தியும் வாக்கு வல்லமையும் பெற்றவர்களாக உள்ளார்கள்...

No comments:

Post a Comment