Monday, June 2, 2014

துலாம் லக்னம் 12ல் சுகரன் நீச்சம் பெட்டும் இருப்பது ஜாதகரின் இளமை பருவம் கஷ்டம் நிறைந்தகா இருக்கும் 28 வயதுக்கு பிறகு வாழ்கையில் திருப்புமுனை ஏற்பட்டு இருக்கும்....இவர்கள் ஆடம்பரம் விரும்பியாக இருப்பார்கள்.....சூரியன் சாரத்தில் சுகரன்,தந்தையால் நன்மை இருக்காது....சந்திரன் சாரம் பெறும் சுகரன் தொழில் துறையில் வெளிநாடு அல்லது வெளியூர் சென்று அங்கு சுகபோக வாழ்வும் வழி வகுக்கும்...செவ்வாய் சாரம் பெறும்சுகரன் ஜாதகரின் மனனவி யால் முதல் பகுதி லாபம் இல்லா நிலையம்,சகோதர் வழியில் நஷ்டமும் உண்டாகும்...அதை நேரத்தில் மனனவி யால் யோகம் உண்டு.....மனைவி வழியில் இல்லை......தன்னை நிலை நிறுத்தி கொள்ள மக்கள் மத்தியில் கஷ்ட படுவார்.....குறிப்பா சுகரன் நீச்சம் பங்கம் அடையா வேண்டும்....சுகரன் இருந்த விட்டுகுடைய புதன் ஆட்சி பெறுவதும்,புதன்,சுகரன் பரிவர்தனை பெறுவதும்,சுகரன் வர்க்கோதமாம் அடைவது அவசியம்

No comments:

Post a Comment