Monday, June 2, 2014

சிம்ம லக்னதருக்கு சூரியன் நீச்சம் பெறுவது,தான் நினைக்கும் காரியகளில் வெற்றி,இவர் எங்கு சென்றலும் வெற்றி இவர் பக்கம் தந்தைக்கு இதன் நிலை சிறப்பு தருவது இல்லை தருவதில்லை,

அதை நேரம் சூரியன் நீச்சம் பங்கம்,சூரியன் ,சுக்ரன் பரிவரிதனை அடைவது ஜாதகரை சமுதாயத்தில் செல்வாக்கு,புகழ் அனைத்தையும் தனது வசிகர தனமையால் வெற்றி பெறும் யோகம் தரும்....

குறிப்பா சூரியன் செவ்வாய் சாரம் பெற்று இருக்கும் நிலையில் தந்தைக்கு பொருளாராதார நிலையில் ஏற்றம்,அரசு துறையால் ஆதாயம்,

சூரியன் ராகு சாரம் பெறும் நிலையில் தொழில் துறையில் மேன்மையும்,எதிர்பாரத நிலையில் ஒருவனை பல கோடிக்கு அதிபதி ஆக்கும் நிலையும்,
சூரியன் குரு சாரம் பெறும் நிலையில்பூர்வா புண்ணியத்தை முழுமையாக அனுபவிக்க பிறந்தவர்கள் இவர்கள் கொண்ட துறையில் எங்கும் எதிலும் வெற்றி பிள்ளைகள் வழியில் யோகம் எதிர்பாரத தன வரவு லாட்டரி யோகம் பூர்வகா சொத்து அதை அனுபவிக்கும் யோகம் என்று ராஜயோகம் தரும்

No comments:

Post a Comment