Friday, June 13, 2014

குரு பெயர்ச்சி

இந்த குரு பெயர்ச்சி யார் எல்லாம் நன்மை அடையா போகிறார்கள் யாருக்கு எல்லாம் தீமை மற்றும் நன்மை செய்ய போகிறது என்று பலர் எதிர்பார்ப்போடும் உள்ளார்கள்....

குருவை பற்றி சொல்லுவது என்றல் குரு யாருக்கும் அவளவு எளிதில் பாதகத்தை செய்து விடாது என்பது தான் எனது கருத்து குரு ஜாதக கட்டத்தில் கோசாரத்தில் தீமை செய்ய கூடிய இடத்தில் இருந்ததாலும் அதனால் பெரிய அளவு பாதிப்புகள் உண்டாக்குவது இல்லை என்பது தான் உண்மை அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அது வேறு சில கிரக ரீதியாக ஏற்பட்டதாக இருக்கும்......

அடுத்து இந்த குரு உச்சம் வீட்டில் இருப்பது பெரியதாக யாருக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தி விடாது.....குறிப்பாக சொல்லுவது என்றல் மேஷ ராசிக்கு அஷ்டமா சனி வருவதும் அதன் பாதிப்புகள் அதிகம் தர கூடிய அனுஷம் நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது தான் அதிக பாதிப்புகள் உண்டாக்கும் கால கட்டம் எனலாம் ஆனால் குரு உச்சம் ஆகி தனது 5 ம்  பார்வையால் சனி பகவானை பார்ப்பதால் சனியால் மேஷ ராசினர் அனுபவிக்க கூடிய கேடு பலன் குறையும் வாய்ப்புகள் தான் குறையும் சரியாக ஒரு வருடம் குரு பகவான் கடக ராசி இருந்து நமக்கு வர கூடிய கெடுதல்கள் நமது முற்பிறவி கர்மாவை நாம் மறைமுகமாக செய்த பாவம்களை சுத்தம் செய்யும் ஒரு ஒரு கருவி போல் தான் சனி ஒருவருக்கு கர்மா காரகனாக பலன் அளிப்பர்.......

நமக்கு வரும் பிரச்சனைகள் மட்டும் சனி கால புர்ஷா ரசிக்கும் எட்டில் சனி வருவதும் பாதிப்பு அதிகம் தரும்...குரு தனது பார்வையால் அனைத்தும் கட்டுபடுத்தி மனம் எதையும் தாங்கும் சக்தியா தருவார்......

இனி குரு பகவான் எந்த விதமான பலன் தர போகிறார் என்று பார்ப்போம் 

மேஷ ராசிக்கு நான்கில் இருந்து 8 , 10 ,12, வீடு களை தனது பார்வையால் அந்த இடம் களை சுபிச்சம் ஆகி வளம் தரும் நிலையை உண்டாகும் ஏன் என்றல் குரு உச்சம் என்பதால் பெரிய அளவு தீமை நடைபெற வாய்ப்பு இல்லை...பலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவர்

சிலர் புதிய வண்டி வாங்குகிற எண்ணம் மேலாகி புதிய வண்டி வாங்கும் நிலை உண்டாகும்.....தாயாருக்கு நன்மைகள் உண்டாக்கும்...

படிப்பில் மந்த கதியில் இருந்த மாணவர்கள் மந்த தன்மை விலகி படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி நல்லா மதிப்பெண்கள் எடுக்கும் நிலைய உண்டாகும் 

பலர் மேல் நிலை படிப்புகாக கடல் கடந்து படிக்க வாய்ப்புகள் அமைத்து தரும் 
புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படும்......பிறப்பு ஜாதகத்தில் குரு விருச்சகம் மகரம் மீனம் ராசியில் இருக்க பிறேந்த ஜாதகருக்கு மென்மையான பலன்களை அள்ளி தரும்......

அது போல் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் மகரத்தில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கை கூடும் நவம்பர் மதத்துக்குள்......

புதியதாக திருமணம் ஆன தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இல்லற வாழ்வில் சந்தோசம் குழந்தை தம்பதிக்கு குழந்தை கிடைக்கும்.....

சூரியன் கடகத்தில் இருக்க பிறந்த ஜாதகருக்கு குரு அரசு சம்பந்மாக லாபமும் ஆதாயம் தரும்.....

குரு வக்கிரம் பெறும் காலம்களில் சனியின் வலிமை தான் அதிகம் கூடும் கேடு பலன்கள் அதிகம் தரும் ஆனால் குருவினால் உண்டாகும் பலன்கள் இல்லை என்பதி தெளிவாக புரிந்து கொள்ளுகள்......நன்றி 

No comments:

Post a Comment