12-ம் வீடு பாகம் -1
இந்த ஜாதகருக்கு ராசி கட்டத்தில் அனைத்து கிரகளும் சந்திரன் , ராகு தவிர மற்ற 7 கிரககளும் லக்கணத்துக்கு 12-ல் இருப்பது யோகமா ? அவ யோகமா என்று நம்முடைய பெரும்பாலான ஜோதிடர்கள் அவயோகம் ஜாதகம் என்று சொல்லுவார்கள்
.12-ல் கிரகம் இருந்து அதை கணித்து பலன் சொல்லும் நிலைய தடுத்து 12-ம் வீட்டை விரய வீடாக மட்டும் பார்த்தும் யோகத்தை தரும் தகுதி இல்லாத வீடு என்று சிலர் ஜோதிடர்கள் என்று சொல்லுவதை விட நான் பார்த்த பல ஜோதிடர்கள் இதை சொல்லுவது கேட்டு அவர்களின் ஜோதிட புலமைய கண்டு வியந்து உள்ளேன்..மிகுந்த அனுபவம் உள்ளர்வர்கள் மட்டும் தான் சரியாக கணித்து பலன் சொல்லும் நிலையில் உள்ளனர்....
இவரது ஜாதகத்தில் சுக்கிரன் , புதன் ,குரு மூன்று கிரகளும் அஸ்தமனம் அடைந்து உள்ளது....
இவர் ராணுவத்தில் பணியில் இருந்தவர்....வசதி வாய்ப்புகளுக்கு இது வரை குறைகள் சொந்த வீடு வாகனம் பிள்ளைகளால் யோகமும் அடைந்து செல்வாகோடு உள்ளார்...வட்டி கடன் கொடுத்து அதில் வெற்றியோடு வலம் வருகிறார்......

No comments:
Post a Comment