Monday, August 4, 2014

இளமையில் யோகம் -1

ஜாதகத்தில் கிரகம்கள் பார்ப்பதுக்கு பலமாக இருப்பதை போல் இருந்தும் நான் பார்த்த பல ஜாதகர்கள் கஷ்டத்துலயும் ,அடிமை வேலை செய்தும் ஜீவனம் நடந்துகிறார்கள்..

அதை சிலர் ஜாதகத்தில் பார்ப்பதுக்கு கிரகம்கள் வலிமை இல்லாத நிலையில் இருந்தும் அவர்கள் வாழ்கை சுக போகத்துக்கு குறைவில்லாமல் பலரை வேலை வாங்கும் பெரும் பணம் படைத்தவர்களாக உள்ளனர்...

ஒருவர் ஜாதகர் எவளவு வலிமை நிறைந்தாக இருந்தாலும் ஜாதகத்தில் வலிமை நிறைந்த கிரகளின் தசைகள் வராமல் யோகத்தனை பெற முடியாது..

சிலர்க்கு இளம் வயதில் யோகமான தசை வந்து விடும் அவர்கள் படிப்பில் அபார திறமை உள்ளவராகவும் பிற்காலத்தில் மிக பெரிய அளவில் சாதிக்கும் என்றும் நாம் நினைக்கும் பலர் நாம் நினைதுத்துக்கு மாறாக வேறு பட்ட வாழ்கையில் சிக்கி கொள்ளுவார்கள்....

ஒரு குறிப்பிட வயதுக்கு மேல் அவர்களுக்கு வரும் தசையானது யோகத்தை தரும் நிலையில் இல்லாமல் போவது தான் நிதர்சனா உண்மை...

No comments:

Post a Comment