சகல விதமான பாக்கியம்களும் அதிகாரமும் நாட்டின் உயர்ந்த பதவிகள் தலைமை கிரீடம் ஒரு மனனவிக்கு நான்கு மன்னவிகள் என்று நம்ப ஊர் அரசியல் வாதி போல் ஒருவர் துணைவி ,மனனவி , என்று அதுக்கு அர்த்தம் சொல்லாமல் வெளிபடையாக வாழ்ந்தவர்..
அவர் தான் ஜோர்டன் நாட்டு மன்னர் Hussein bin Talal என்று சொல்லலாம் சலிக்க சலிக்கக் ராஜயோகத்தை முழுமையாக இந்த உலகில் அனுபவித்தவரில் இவரும் ஒருவர்..
தர்மகருமாதிபதி யோகம்
கன்னி லக்னம் மிதுனா ராசியில் பிறந்துள்ள இவருக்கு லகனத்தில் சுக்கிரன் +புதன் -2 அமர்ந்து பரிவர்த்தனை அடைவதும் பாக்கியாதிபதி சுக்கிரன் நீச்சம் பங்கம் பெறுவதும் சுக்கிரன் புதன் வலிமையான தர்மகருமாதிபதி யோகத்துக்கு இவரை விட ஒரு உதாரண ஜாதகம் தேவை இல்லை...
லகனத்தில் சுக்கிரன் அமர்ந்து விட்டார் சுகபோகத்துக்கு குறை இல்லை.அதை அனுபவிக்கும் போகம் ஸ்தனம் என்ன ஆனது அதன் ஸ்தானதிபதி சூரியன் 2- நீச்சம் சுக்கிரனும் நீச்சம் சூரியனும் நீச்சம் போக காரகன் காரகதிபதி இருவரும் நீச்சம் பெற்றாலும் நீச்சம் பங்கம் பெறுகிறது...
புதாத்தியயோகம்
மிக சிறப்பாக சூரியன் புதன் வலிமை அடைந்து உள்ளது..புதாத்திய யோகம் ஒருவருக்கு அமைந்தால் அந்த ஜாதகன் நினைத்ததை சாதிக்கும் வல்லமையும் தப்பு செய்தாலும் அதில் இருந்து தப்பிக்கும் திறமை உள்ளவர்கள்..நான் பார்த்த வரை இந்த யோகம் உள்ளவருக்கு ரொம்பவும் கடினமான நேரத்தில் சரியான முடிவை எடுத்து வாழ்வில் வெற்றி பெறும் தன்மைய தரும்...
நான்கு மன்னவிகள் அது எப்படி அடிபடையில் போக காரகன் 12-ம் அதிபதி இருவரும் நீச்சம் 2-ல் புதன் நிலை அற்ற தன்மையும் புதுமை விரும்பியாக இருப்பார்கள்....7-ம் அதிபதி குரு 3-ல் மூன்றுக்கு அதிபதி செவ்வாய் நான்கில் செவ்வாய் குரு பரிவர்த்தனை வேறு வலிமையாக உள்ளது....குடும்பம் ஸ்தானம் பலம் பெற்று உள்ளது...7 -9-11-1-ம் ஸ்தனம் பலம் பெற்று உள்ளது....தொடரும் ........

No comments:
Post a Comment