பிரசன்னம்
நண்பர் ஒருவர் பிரசன்னம் பார்க்க வந்தார்.அந்த நேரத்தில் ஜாமைக்கோள் கிரகம் உதயம் மேஷம் சனி உதயத்தில் 7-ல் சனி செவ்வாய்....
செவ்வாயின் காரகத்துவம் கேள்வியாக இருக்கும்...
கேள்வி -வீடு தொடர்பாக கேட்டார் நான்கில் கவிப்பு இருப்பது தற்போது அவர் கட்டி கொண்டு இருக்கும் வீட்டை அதிகம் செலவு செய்து கட்டுகிறார்....மேலும் தொடர முடியாத பணம் பிரச்சனை என்றார்..
கவிப்பு நாளில் இருப்பது நஷ்டம் தான் காட்டுகிறது....
10-ல் பாம்பு ஆருடமும் அதுவை...பதில் -45 நாளுக்கு பிறகு வீடு கட்டலாம்.....தற்போது வேண்டாம் என்று பதில் அளித்தேன் ...

No comments:
Post a Comment