பிரசன்னம்
அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருவர் முக்கியமான கேள்வி மற்றும் சந்தேகம் கேட்க வேண்டும் என்று வினவினார்..நானும் அந்த நேரத்து ஜாமைக்கோள் படத்தில் உள்ளது பார்க்கவோம்...
அன்றைய உதயம் மிதுனம் உதயத்தில் பாம்பு 10-ல் செவ்வாய் கேது உதயதிபதி புதன் 7-ல் ஆருடம் 9-ல் உள்ளது
3-ல் கவிப்பு சகோதர ஸ்தனத்தில் உள்ளது...
அவரது கேள்வி வீடு ஒன்று விற்க இருக்கிறோம் எப்பொழுது விற்பனை ஆகும்..
எனது பதில் ;
அந்த வீட்டினை எளிதில் விற்க முடியாது பல தடைகள் உள்ளது எமகண்டம் ராகு நாளில் இருப்பது வீட்டை வாங்க வருபவரும் இடத்துக்கு வந்தால் மன மாறி விடுவார்.....அந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்று சொன்னேன்...
கேள்வி ;எப்பொழுது இடம் விற்பனை ஆகும் என்று கேட்டர்
பதில் ;சரியாக 51 -நாளுக்கு பிறகு இடம் விற்பனை ஆகும் அடுத்த 18-வது நாளில் ஒருவர் வந்து இடத்தை வாங்க வேண்டும் எண்ணத்தில் வருவர்...

No comments:
Post a Comment