Saturday, November 15, 2014

சந்திரமங்கள யோகம்

சந்திரா மங்கள யோகம் 

செவ்வாய் சந்திரன் ஒன்றுகொண்டு கேந்திரத்தில் அமையும்போது அதவாது 1-4-7-10-இந்தவீடுகளில் செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் சந்திரா மங்கள யோகமாகும்..இது ஒரு பொதுவான கணக்கு தான் என்றாலும் நீங்கள் பார்த்து இருப்பீர் பலரது ஜாதகத்தில் இந்த யோகம் அமைந்தும் 
அல்லது தசை வந்தும் யோகத்தை தருவதுக்கு பதிலாக கஷ்டமும் மனவேதனையும் அனுபவித்து நிக்காமல் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள்.முக்கியமாக அவர்களின் வேகம் தன் நம்பிகை குறையாமல் வாழ்கை நடந்து கொண்டு இருக்கும்....

செவ்வாயின் குணம் வேகம் வைராக்கியம் துடிப்பு அளவுக்கு அதிகமான தன்நம்பிகை தனது செயல் பாடுகளில் ஆக்ரோஷம் அதிகம் உள்ளவர்கள் அனைவர்க்கும் செவ்வாயின் தொடர்பு லக்னத்துக்கு கண்டிப்பாக இருக்கும் (குறிப்பு நடிகர் ரஜினிகாந்த் சிம்மலகனம் செவ்வாய் எட்டாம் பார்வையாக லகனத்தின் மேல் விழுவது )அடுத்து சந்திரன் தொடர்பு இருக்கும் குறிப்பு (மக்களின் முதலவர் செல்வி -ஜெயலலிதா சந்திரன் செவ்வாய் சேர்க்கை மூன்றில்).......

அடுத்த பதிவில் வரும்

No comments:

Post a Comment