பார்த்தாவின்-சூட்சம பரிவர்த்தனை
நாம் பார்க்கும் ஜாதகம்களில் நட்சத்திர பரிவர்த்தனை ,தத்தம் தம் வீடுகளை கிரகம்கள் வீடு களை மாற்றி கொள்ளும் பரிவர்த்தனை என்ற ரீதியில் கிரகம்கள் தமது பலன்களை நன்மை தீமை வாரி வழங்குகிறது.இதில் எனது அனுபவத்தில் என்று சொல்லுவதை விட பிரபஞ்சம் எனக்கு அளித்த அதில் இருந்து என்னுள் சக்தி பிரவாகமாக உள்உணர்வு தந்த ஒரு ஒரு ரகசியம் தான் பார்த்தாவின் சூட்சம பரிவர்த்தனை என்னும் சக்தி வாய்ந்த பலமிக்க யோகத்தை தரும் மிக சிறந்த யோகம்களில் இதுவும் ஒன்று...குடிசையில் இருப்பவரையும் கோபுரத்தில் அமர்த்தி அழகு பார்க்கும் அதி வலிமையான யோகம் களில் இதுவும் ஒன்று....
இந்த யோகம் எப்படி ஏற்படும் என்ற பார்கையில் நீங்கள் இன்று பார்க்கும் பல பிரபலம்கள் தொழில் அதிபர்கள் அனைவர்க்கும் இந்த யோகம் மறைமுகமாக அமைந்து இருக்கும்.எமது ஆரம்ப காலகட்ட ஆராச்சியில் நான் கண்ட அனுபவ உண்மை வியந்த யோகம்களில் இதுவும் ஒன்று..என்னால் துணிந்து சொல்ல முடியும்...
உதாரணம் விளக்கம் இன்று பிரபலமாக இருக்கும் நடிகரான சூப்பர்ஸ்டார் அவர்கள் ஜாதகத்தை பலர் பல விதமாக கிரகம்களை வளைத்து பலன் சொல்லும் நிலையில் எமது ஆய்வில் நான் கண்ட உண்மை அவரது ஜாதகத்தில் அமைந்து இருக்கும் பார்த்தாவின் சூச்ம்மா பரிவர்த்தனையின் செயல் படும் அதனால் அவருக்கு கிட்டய யோகமும் தான் என்பதை மறுக்க முடியாத உண்மை
இந்த பரிவர்த்தனையின் அமைப்பு எப்படி இருந்தால் யோகம் தரும் பார்ப்போம்...
இவரது ஜாதகத்தில் சனி இருப்பது கன்னியில்
புதன் தனுசு ராசியில் அமர்வு
குரு கும்ப ராசியில் உள்ளார் இதில் பார்த்தாவின் விதி புதன் சனி குரு தத்தம் தம் வீடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பரிவர்த்சூட்சம தனை அடைந்து உள்ளர்னர்.இந்த அமைப்பு உள்ளவர்கள் யாரானும் வாழ்வில் நிச்சயம் மிக பெரிய வெற்றியும் பெரும் புகழும் அடைவர் என்பது எனது அனுபவ உண்மை....

No comments:
Post a Comment