https://www.facebook.com/524461884297114/photos/a.524670604276242.1073741828.524461884297114/752824874794146/?type=1&theaterவிருச்சக சனி எமது பார்வை -2
சனியின் மாற்றம் பற்றி பலரும் பல விதமாக பயம் கொண்டுள்ளனர் அதிலும் குறிப்பாக மேஷ ராசிக்கு மட்டும் தான் அதிகம் பாதிப்பு என்றும் மற்ற ராசிக்கு பாதிப்புகள் இல்லை என்றும் பரவலாக சொல்லப்படும் ஒரு விஷயம் ....
ஆனால் மற்ற ராசிகளை விட மிகவும் விஷேசமான ஒரு தனித்தன்மை உடையது.விருச்சக ராசியும் அதில் அமரும் சனியும் பொது படையாக பார்கையில் இங்க வந்து அமரும் சனி குறிபிட்ட ராசியனை மட்டும் சங்கடமும் கஷ்டகளும் தந்து வேதனை தரும் என்ற ரீதியில் பலன் எழுத படுகிறது ....
தனி பட்ட மனிதனை விட உலகத்துக்கு பெரிய மாறுதல் காலத்தின் உன்னத தன்மையே உணர்த்த இடம் பெயர்ந்து உள்ளது சனி பகவான்...சனியின் முக்கியே ரோல் கர்மா பொதுவாக சனி இங்க நல்லவர் தீயவர் என்ற ரீதியில் யாரையும் பாகுபாடு பார்த்து பலன் தருவது இல்லை...
நீங்கள் முற்பிறவியில் செய்துள்ள நற்கர்மா தீய கர்மா என்ற ரீதியில் மனிதனுக்கு பலன்களை தனது 30 வருட சூழ்ச்சியில் மாரி மாரி பலன் தந்து வருகிறார்....இங்க ஏழரை நாட்டு சனி வந்தால் ஒருவனுக்கு கெடுதல் மட்டும் தான் செய்வர்...அஷ்டமா சனி வந்தால் மிகவும் மோசமான பலன்கள் தருவார் என்ற பொதுபடையான கருத்துக்கள் நிலவுகிறது...
அப்படி எல்லோருக்கும் அவர் கெடுதல்கள் செய்வது இல்லை எனபது அனுபவ உண்மை....உங்கள் ஜாதகத்தில் பிறக்கும்போது அமையும் கிரகத்துக்கு ஏற்றோர் போல் பலன்கள் செய்து வருகிறார்..நான் மேல் சொன்ன எழரை சனி ,மற்றும் அஷ்டமா சனி ரெண்டிலும் பல ஜாத்கர்களை உச்சத்தில் வைத்து இதை சனி பகவான் தனது அஷ்டமா சனி காலம்களில் அழகு பார்த்துள்ளது எனபது தான் வரலாறு...........

No comments:
Post a Comment