https://www.facebook.com/524461884297114/photos/a.524670604276242.1073741828.524461884297114/752809928128974/?type=1&theaterவாக்கிய பஞ்சகம் படி மாற்றம் ஆகி இருக்கும் சனி பெயர்ச்சி பல முக்கிய பிரபலம்களையும் ஆன்மிக தலைவர்களையும் குடும்பத்தில் முதுகெலும்புகாக இருக்கும் பலரை எதிர்பாராத விபத்து மரணம் உண்டாகி வருகிறது.....
காலபுர்சா ராசிக்கு எட்டாம் இடமான சுய சாரத்தில் அமர்ந்து அவர் செய்யும் இது போல் மரணம்கள் 12-ம் பாவத்தின் வேலையான மோட்சம் நிலையே நோக்கியே நிலையே ஏற்படுத்து கொண்டுள்ளது....
இதில் சனி எட்டாம் வீட்டில் இருந்தாலும் செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்து பரிவர்த்தனை பெறுவது பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.செவ்வாய் தனது ஸ்தானத்துக்கு 9-ம் வீட்டின் பலனையும், காலபுர்சா ராசிக்கு 6-ம் வீட்டின் பலனை செய்து கொண்டுள்ளது...
நீங்கள் பொதுவாக பார்க்கலாம் ஒரு இடத்தில் கொலை சம்பவம் நடந்தால் அதை போல் இடம்களில் நடந்ததாக பத்திரிகையில் படிக்கலாம்,உங்கள் அக்கம்பக்கத்தில் நடப்பதை கவனித்து பார்த்தால் புரியும்....
ஒரு இடத்தில் வாகன விபத்து நடந்தால் அதை போல் தமிழ்நாடு எங்களிலும் பல இடம்களில் விபத்துகளை பார்க்கலாம்.இவை எல்லாம் கூர்ந்து பார்த்தால் அன்றையே சில நாள் ஏற்படும் சில கிரக இணைவும் சம்பந்தமம் இது போலான அசம்பாவிதம் உண்டு செய்யும்...
இதை பற்றியே எனது அடுத்த அடுத்து பதிவில் எழுத உள்ளேன் ......பார்க்கலாம் ...

No comments:
Post a Comment